தமிழக ஜனதா தளம் கட்சியின் சார்பில் காமராஜர் சிலைக்கு மரியாதை


15-07-2020 புதன்கிழமை அன்று | தமழக ஜனதா தளம் கட்சியின் சார்பாக பெருந் தலைவர் காமராஜர் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை
முன்னால் தமிழக முதல்வர் .... கல்வி தந்த  பெருந் தலைவர் காமராஜர் அவர்களின் 124 பிறந்த நாளை முன்னிட்டு ... தமிழக ஜனதா தளம் கட்சியின் சார்பாக... தூத்துக்குடி மாவட்ட தலைவர் S.கிருஷஸ்டி தலைமையில்... தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காமராஜ் அவர்களின் திருஉருவ சிலைக்கும்.  - VE. ரோட்டில் (அந்தோணியார் கோவில்) அருகே அமைந்துள்ள காமராஜ் சிலைக்கு...தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் காய்,கனி மார்கட் ... கட்டிடத்தின் மேலே அமைக்கப்பட்டுள்ள காமராஜர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
இந்த நிகழ்ச்சியில்... தமிழக ஜனதா தளம் கட்சியின் மாநில பொது செயலாளர் V. நாகராஜன், மாநில செயலாளர் சொக்கலிங்கம், தூத்துக்குடி மாவட்ட தலைவர் J.கிருஷ்ட்டி, மாநில ஊடக தொழில் நுட்ப பிரிவு P. கணேசன், மாநில மீனவரணி தலைவர்... RV. ராயன், மகளிர் அணி தலைவி J. மேரி பிரியா மட்டும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்