இடுகைகள்

மகா சிவராத்திரி... தேவார திருமறை பாடல் போட்டிகள்

படம்
அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோயில் மாசி மகா சிவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற தேவார திருமுறை பாடல் போட்டியில் நமது SMS Institute மாணவி சிந்துஜா ஸ்ரீ ஜூனியர் பிரிவில் முதல் பரிசும்  செல்வஸ்ரீ ஷன்விகா மற்றும் ஹரிஹரசுதன் முறையேஇரண்டா  மற்றும்   மூன்றாம் பரிசுகளை பெற்றனர்