இடுகைகள்

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு.ஜெகன் பெரிய சாமி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பிரமுகர்கள்; வாழ்த்து

படம்
                                                    விதவைகள் நல்வாழ்வு சங்க தலைவி      தூத்துக்குடி மாநகராட்சி வணக்கத்துக்குரிய மேயர் திரு.ஜெகன் பெரிய சாமி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவர்களை நேரில் சந்தித்து தூத்துக்குடி விதவைகள் நல்வாழ்வு சங்க தலைவி.R.சங்கீதா ரமேஷ் அவர்கள் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்த போது எடுத்த படம்

புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி " மாதிரி விண்கலம் மற்றும் செயற்கைகோள் "

படம்
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியில்  இறுதி ஆண்டு மாணவர்கள் மாதிரி விண்கலம் மற்றும் செயற்கைக்கோள் முதற்கட்ட வடிவமைப்பை புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்துள்ளனர். l சாயர்புரத்தில் உள்ள டாக்டர். ஜி. யு. போப்  பொறியியல்  கல்லூரியில் மாணவர்கள்  மாதிரி விண்கலம் மற்றும் செயற்கைகோள் முதற்கட்ட வடிவமைப்பை புதிய தொழில்நுட்ப முறையில் செய்துள்ளனர்.  இந்த  மூன்றாவது மாநில அளவிலான சிம்போசியம் நிகழ்ச்சிக்கு  கல்லூரியின் தாளாளர் நீதிஅரசர் ஜான் ஆர்.டி. சந்தோஷம் வழிகாட்டுதலின் பேரில் மற்றும் துணை பொறுப்பாளர் டாக்டர் ராமா தலைமையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் டாக்டர் .ஜே.ஜாஃபிந்த் முன்னிலை வகித்தார்.  கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் மிக அருமையாக வடிவமைத்துள்ளனர்  இந்த வகை புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய இறுதியாண்டு இயந்திரவியல் துறை மாணவர்கள் தினேஷ், கோகுல், முத்து செல்வம், ஏஞ்சல், விக்னேஷ், விக்ரம், சரவணகுமார், ஹரி, பிரபாகரன்,பொண்ணு தங்கம், சாதனை படைத்தனர் . இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக முன்னாள்...