இடுகைகள்

தூத்துக்குடியில் நல்லிரவில் ... திடீர்

தூத்துக்குடியில் திடீ

VOTE என்ற சொல்லின் அர்த்தம் என்ன?

படம்
                      ந ன்றி "ஹீயுமன் ரைட்ஸ் டுடே" மாத இதழ்

பெருங்குளம் மாய கூத்தர் திரு கோவிலில். தெப்ப திருவிழா

படம்
 தூத்துக்குடி மாவட்டம்   திருவைகுண்டம் தாலுகா உட்பட்ட பெருங்குளம் என்ற  ஊருக்கு  அருகாமையில் உள்ளது  நவ திருப்பதிகளில்  ஒன்றான  ஸ்தலம் தான்  ...மாய கூத்த பெருமாள் கோவில். இந்த பெருமாள் கோவிலில் சமீபத்தில் (12-04-2019 வெள்ளி கிழமை அன்று தெப்ப தேர் பவனி நடைபெற்றது.இந்த திருக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் பிற  ஊர்களில் இருந்து வந் இருந்து  ஸ்வாமியின் அருள் பெற்று சென்றனர்.                                                       

பிறந்த நாள் வாழத்து

படம்
  தூத்துக்குடி மாவட்டம்  குளத்தூர் சார்ந்த பே்பி மதுவைணவியின் .5 வது பிறந்த நாளை அவரது இல்லத்தில் கடந்த    15-04-2019 திங்கள் கிழமையன்று    தனது சொந்த பந்தங்களோடு கேக்  கட் செய்து கொண்டாடினார் . உறவுகளின் வாழ்த்துகளோடு பேபி வைணவியை           "நமது எழுத்தாணி " பல்லாண்டு வாழ  அன்போடு வாழ்த்துகிறது