இடுகைகள்

பள்ளிகள் இன்று விடுமுறை

 தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகள் மட்டும் இன்று விடுமுறை .  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்    அறிவிப்பு.

புத்தக திருவிழா : வாருங்கள் . வாங்குங்கள் : வாசியுங்கள்: நேசியுங்கள் : :

படம்
தூத்துக்குடியில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும்  நேஷனல் புக் டிரஸ்ட் இந்திய  இனைந்து நடத்தும்  2வது புத்தக திருவிழா கடந்த 05-10-2019  தேதியில தொடங்கி வரும் 13-IO - 2019 வரை தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய மைதா ணத்தில் நடைபெற்று வருகிறது. நாம் படித்து பயன் பெறும் வகையிலும், இலக்கியம், கவிதை .பல்வேறு எழுத்தாளர்கள் / அறிஞர்கள், கவிஞர்கள், இவர்களில் படைப்புக்கள் அரிய வகை பொக்கிஷமாக நமக்காக காத்து இருக்கிறது. நாமும் , நமது குடும்பத்ததோடும், குழந்தைகளுடன், புத்தக திருவிழாவில் கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கி படிந்து நமது வாழ்க்கையை பன்படுத்தி வளமாக்குவோம்!    இந்த புத்தக திருவிழாவில்  மாலையில் கலை நிகழ்ச்சிகள், பேச்சாளர்களின் சிறப்புரைகள், பட்டிமன்றங்கள் என நிகழ்ச்சிகள் நடை பெற்று வருகிறது. எனவே புத்தக திருவிழாவிற்கு வாருங்கள் என அன்புடன் அழைக்கிறோம. பொது நலன்  கருதி,              தன் ஆர்வத்துடன்                       "நமது எழுத்தாணி "

தூத்துக்குடியில' மாபெரும் புத்தக திருவிழா

படம்
மாபெரும் புத்தக  திருவிழா அமைச்சர் தொடக்கி வைத்து சிறப்புரை                                                                                                                                 தூத்துக்குடி புதிய பேரூந்து நிலைய மைதானத்தில் நடைபெறும் புத்தகத்திருவிழா கண்காட்சியினை அமைச்சர் கடம்பூர் . செ . ராஜூ திறந்து வைத்து , அரங்குகளை பார்வையிட்டார் .         தூத்துக்குடி புதிய பேரூந்து நிலைய மைதானத்தில் , அக்டோபர் 05 முதல் 13 வரை புத்தகத்திருவிழா கண்காட்சி நடைபெறுகிறது . இதன் துவக்க விழா இன்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது . இவ்விழாவில் , செய்தி மற்றும் விளம...