இடுகைகள்

குளத்தை தூர்வாரி சுத்தம் செய்யும் கல்லூரி மாணவர்கள்

படம்
.  . 

அய்யா வைகுண்டரின் 193 ம் ஆண்டு அவதார தின விழா

படம்
. தூத்துக்குடி பல்சமய Symptoms பணிக்குழு சார்பில் அய்யா வைகுண்டரின் 193 ம் ஆண்டு அவதார தின விழா இன்று மதியம் 2  மணி அளவில், மார்க்கெட் சிக்னல்,  அருகில் கொண்டாடப்பட்டது.   அருள் பணி. பென்சிகர்லூசன் அவர்கள்  தலைமையில் தங்கையா, குணசீலன், சுதந்திர  ராஜ், மைக்லின் மேரி, தினேஷ் ஆகியோரும், இஸ்லாமிய சமயம் சார்பில் மின்னல் அம்ஜத், ஷாஜகான், காதர், முபாரக் ஆகியோரும் அய்யா வழி மக்கள் சார்பில் ராமகிருஷ்ணன், ராமமூர்த்தி, சுகுமார், சந்தன மாரிமுத்து,பாஸ்கர், மகாலிங்கம், பெருமாள், சுசி பாலன், சௌந்தரபாண்டியன் கணேசன் - கிருஷ்ணவேணி ஆகியோரும் கலந்து கொண்டனர். கிருஷ்ணவேணி கணேசன் வரவேற்புரை ஆற்றினார்.  அருள் பணி.பென்சிகர்லூசன் சிறப்புரை ஆற்றினார். தங்கையா, குணசீலன், மின்னல் அம்ஜத் ஆகியோர் வாழ்த்துரைகூறினார்கள்.  இறுதியில் பல்சமய உரையாடல் பணிக்குழு சார்பில் அய்யா வைகுண்டரின் 193ம் ஆண்டு அவதார தின விழாவிற்காக பொதுமக்களுக்கு இனிப்பு தர்மம் வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது.

தென் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி

படம்
01-03-2025 சனிக்கிழமை அன்று தென் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி       தூத்துக்குடி   சிதம்பரநகர் ஷாரா கலை பயிற்சி பள்ளி நடை பெற்றது -     இதில் 300 மீட்டர்,500 மீட்டர் மற்றும் 1000 மீட்டர் அளவில் 4 முதல் 16 வயது வரை மாணவ மாணவிகள் தூத்துக்குடி,திருநெல்வேலி,தென்காசி,சிவகங்கை,ராமநாதபுரம்,கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட ஸ்கேட்டிங் வீரர்கள் கலந்து கொண்டனர்.  . இப்போட்டியினை H2O தொண்டு நிறுவன செயலாளர் காதர் முகைதீன் அவர்களும் ஏ ஐ சி சி டி யு தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவரும், தேசிய குழு உறுப்பினருமான மின்னல் அம்ஜத் அவர்களும் கொடி அசைத்து துவங்கி வைத்தனர்.  அதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த போட்டியினை சிறப்பாக ஏற்பாடு செய்த ஷாரா கலை பயிற்சி பள்ளி முதல்வரும் ஸ்கேட்டிங் பயிற்சியாளருமான ஷாரா முபாரக் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். இதில் மாணவர்கள் பெற்றோர்கள் ஏனைய பொதுமக்க...

தென் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி

01-03-2025 சனிக்கிழமை அன்று தென் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி       தூத்துக்குடி   சிதம்பரநகர் ஷாரா கலை பயிற்சி பள்ளி நடை பெற்றது -     இதில் 300 மீட்டர்,500 மீட்டர் மற்றும் 1000 மீட்டர் அளவில் 4 முதல் 16 வயது வரை மாணவ மாணவிகள் தூத்துக்குடி,திருநெல்வேலி,தென்காசி,சிவகங்கை,ராமநாதபுரம்,கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட ஸ்கேட்டிங் வீரர்கள் கலந்து கொண்டனர்.  . இப்போட்டியினை H2O தொண்டு நிறுவன செயலாளர் காதர் முகைதீன் அவர்களும் ஏ ஐ சி சி டி யு தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவரும், தேசிய குழு உறுப்பினருமான மின்னல் அம்ஜத் அவர்களும் கொடி அசைத்து துவங்கி வைத்தனர்.  அதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த போட்டியினை சிறப்பாக ஏற்பாடு செய்த ஷாரா கலை பயிற்சி பள்ளி முதல்வரும் ஸ்கேட்டிங் பயிற்சியாளருமான ஷாரா முபாரக் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். இதில் மாணவர்கள் பெற்றோர்கள் ஏனைய பொதுமக்கள் பெருமளவு கலந்து கொண்டு சிறப்பித்தனர்.