இடுகைகள்

விவசாயிகள் கோரிக்கை, அ.ம.மு க சார்பில் ஹென்றி தாமஸ் மனு

படம்
                19-08-2019  திங்கள் :   தூத்துக்குடி மாவட்டம் ட ஸ்ரீவைகுண்டம் அனைக்கட்டு  வடகால் தென்கால் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் 1500 ஏக்கரில் ..வாழை மற்றும் கொடிக்கால் வெற்றிலை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு மக்களின் பிரதான தொழில் விவசாயமாகும் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். கடந்த ஆறு மாத காலமாக வறட்சி நிலவி வந்த வேளையில் பயிர்கள் வாடுசின்ற நிலை ஏற்பட்டது.. அனணயில் நீர் இல்லாத காரணத்தால் ஆழ்துளை கினறு அமைத்து பயிர்களுக்கு நீர் பாச்சி வந்த நிலையில் கினற்று நீர் உப்பாக மாறி வருகிறது. இதனால்   இப்பகுதியில் கால்நடைகள்  குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் கஷட்டமான நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது அனைகட்டில் 110 அடி தண்ணீர் உள்ளது. அனையில் 60 அடி யில் தண்ணீர் இருந்த போது விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படது , தற்போது 110 அடியாக தண்ணீர்  இருக்கின்ற நிலையில் இது வரை தண்ணீர் திறக்கப்படவில்லை .இதனைத் தொடர்ந்து  வறட்சியால் பயிர்கள் கருகும்  நிலை ஏற்பட்டுள்ளதால் உடனடியாக தண்ணீர்  திறந்து விடகோரி வடகால் , தென்கால...

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

படம்

குடிநீர் தட்டுபபாடு "ஜனநாயக மக்கள உரிமைக் கழகம் " சார்பில் மாவட்ட ஆட்சியரி டம் மனு

படம்
28-07-2019  திங்கள் கிழமை அன்று தூத்துக்குடியில் குடிநீர் விநியோகம் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஜன நாயக மக்கள் உரிமைக்கழகத்தின் மாவட்ட தலைவர் கார்த்திககேயன்  அவர்களின்  ஆலோசணையின் பெரில் மத்திய மாவட்ட சார்பில் அதன் தலைவர் திரு M. மகாராஜன்  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுத்தார்.  அதில் ... தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி மாநகரில் குடிநீர பற்றாக்குறை மற்றும் முறையான குடிநீர் விநியோகம் இல்லாமல் மக்கள் அவதிபட்டு வருகின்றனர். இதற்கிடையில்  பத்து நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோகம் ... செய்யப்பட்டடாலும் அதன் தேதி மற்றும் தண.ணீர் விநியோகம் செய்யப்பட்டும். நேரம் மக்களுக்கு தெரிய ப்படுத்தபடாததால் மக்கள் பெரும் கட அவதிககுள்ளாகின்றனர்.                                 1) ஆகையால் தூத்துககுடி மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளிலும்,     தண்ணீர்  தட்டுப்பாடு மற்றும் அது தொடர்பான புகார்களை பதிவு செய்ய மண்டல வாரியாக வாட்ஸ் ஆப் எண் , தண்ணிர் குழாய் ஆ...

தூத்துக்குடி பனிமய மாதா கோவில் திருவிழா கொடியேற்றம்

படம்

இனிய தோர் இசைப் பயணம்

இசை தினத்தில் இருந்து... " இனிய தோர் இசை பயனம்" நமது எழுத்தாணி

படம்
 ஜூன்21ம் தேதி உலக இசை தினம்.  அன்றைய தினத்தை முன்னிட்டு "நமது எழுத்தாணி " இசை தொடர்பாக "இனிய தோர் இசைப்பயணம்" என்ற நிகழ்ச்சி ஒன்று வழங்கி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ... தூத்துக்குடி SMS இசை மற்றும் நாட்டியப் பள்ளியின் நிறுவனர்கள் திரு.P.கணேசன் - திரு. M. மாரி  M .music   ஆகியோர்கள் இசை  பற்றியும்... இசையின் தோற்றம் .. மற்றும் இசை தொடர்பான அரிய பல தகவல்களை வழங்குகிறார்கள். அனைவரும் பார்த்து, வாசித்து, பயன் பெறுங்கள்.

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்

படம்
ஜூன் 12 :  உலக குழந்தை தொழிலாளர்எதிர்     குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள்   உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர்    அமைப்பினால் (ஐ.எல்.ஓ) அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது . ஐ.எல்.ஓ வின் 138 மற்றும் 182வது  உடன்படிக்கைகளின் ஏற்பினால் தூண்டப்பட்டு இந்த நாள் உருவாக்கப்பட்டது.