இடுகைகள்

காவலர்களுக்கான தேர்வு

படம்

தென்னம்பட்டி துனைமின்நிலைய சோதனை ஓட்டம் ! அமைச்சர் துவக்கி வைப்பு.

படம்

கோவில்பட்டி மாணவிக்கு கல்வி உதவி

படம்
Z

பாதையிலே... திறந்து வைத்த நிலையில் பள்ளம் , இரவு நேரத்தில் பதறதும் தெரு மக்கள்

படம்
                  இந்த இடம் தூத்துக்குடி மாநகராட்சி உள்பட்டு கே வி கே நகர் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் கோயில் பக்கத்தில் குடிநீர் வாரியத்துக்கு சொந்தமான பைப்லைன் அமைந்த இடம் வாகன ஓட்டிகள் அதை  உடைத்து விட்டார்கள் விட்டார்கள் இதனால் இப்பகுதி மக்கள் மாணவ மாணவிகள் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள் மேலூம் இரவு  நேரம் மற்றும் மழை நேரங்களில்  முதியவர்கள் நடப்பது அச்சமாக . உள் mதாக ஆகையால் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்று நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்கிறார்கள்

தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வங்கியின் பேரவை கூட்டம்

படம்
தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வங்கியின் 97 மட்டும் 98ஆம் ஆண்டு பேரவைக் கூட்டம் தூத்துக்குடி கவிதா திருமண மண்டபத்தில் நடைபெற்றது இக்கூட்டத்தில் தலைவர் எம் சங்கரேஸ்வரி துணைத் தலைவர் சுப்பிரமணியன் நிர்வாகிகள் கே. அன்பு லிங்கம் என் பாலசுப்ரமணியன் எஸ் ஏசா துறை எஸ் டி கருணாநிதி ஏ. லட்சுமி பி சந்தனராஜ் என் சங்கரி ஜே திருமணி ஜே.  வேல் முருகன்

நிதி மோசடி : மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் புகார் மனு

படம்
கடந்த12-10-2019 திங்கள்  கிழமையன்று மக்கள் குறை தீர்க்கும் நாளில் தூத்துக்குடி மாவட்டம், கத்தார் தாலுகா அய்யனார் ஊத்து இந்திரா நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன்  என்பவர் மாவட்ட ஆட்சி தலைலர் அலுவலகத்தில் மனு ஒன்று கொடுத்தார். அதில் கயத்தார் ஊராட்சி ஒன்றியத்திற்கு பாத்தியப்பட்ட அய்யனார் ஊத்து கிராமத்தில் என்க்கு பாத்தியப்பட்ட விவசாய நிலத்தின் கரைையை உயர்த்திப் போட  நிதி கிடைக்க வில்லையென்றும் எங்கள்  கிராம கிளர்க் கொம்பையா என்பவர்,நல திட்டஉதவிகளுக்காள நிதியை கிடைக்கப்பெறாமல் ... செய்து லிட்டதாகவும், மேலும கிராம பஞ்சாயத்து இலவச கழிப்பிடம் கட்டும் திட்டத்தின் கீழ் இரண்டு லருடத்திற்கு முன்பே கட்டியும் அதற்குரிய நிதியும் கிடைக்கப்பெறாமல் செய்து விட்டார்.       இதே போல்   கிராம விவசாய மக்களுக்கான நல திட்டங்கள்  வந்தும்     அதை ஏழை விவசாய மக்களுக்கு  கிடைக்கப்பெறாமல் செய்து மோசடி செய்துள்ளதாகவும், இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,எனவே பஞ்சாயத்து  கிளார்க் மீது உரிய நவடிக்கை எடுக்குமாறு     ராம கிருஷ்ணன் தனது மனுவி...

தூத்துக்குடியில் மாநில அளவிலான ஜம்னாஸ்டிக் போட்டி

படம்
மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டி  தூத்துக்குடியில் வரும் 19-10-2019 சனிக்கிழமை 20 -10-2019 ஞாயிறு ஆகிய இரு தினங்கள் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில்  கலந்து கொள்ள தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில்லிருந்து வீரர்- வீராங்கைகள் வருகை தர இருக்கிறர்கள் இந்த  போட்டியை தூத்துக்குடி மாவட்ட ஜிம்னாஸ்டிக் ஸ்போஸ் அசோசியேசன் நடத்த இருக்கிறது