இடுகைகள்

1285 பயனாளிகளுக்கு,ரூ 1.29 கோடிமதிப்பிலான நலதிட்ட உதவிகள் அமைச்சர் வழங்கினார்

படம்

அம் பேத்கார் விருது பெற மாவட்டத்தை சார்ந்தோர் விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

    jkpofj;jpy; jho;j;jg;gl;l kf;fspd; tho;f;if Kd;Ndw;wj;jpw;fhf gyh; mhpa njhz;lhw;wp tUfpwhh;fs;. ,ijf; fUj;jpy; nfhz;L jkpof muR Mz;L NjhWk; jpUts;Sth; jpUehsd;W mz;zy; mk;Ngj;fh; tpUJ toq;fp rpwg;gpj;J tUfpwJ. Nkw;gb tpUJ ngWtjw;F jho;j;jg;gl;l rKjhaj;ijr; Nrh;e;j kf;fspd; r%f > nghUshjhu kw;Wk; fy;tp epiyapid cah;j;Jtjw;F Kaw;rpfs; Nkw;nfhz;ltuhfTk;>jho;j;jg;gl;l kf;fspd; tho;f;ifj;juj;ij cah;j;j Nkw;nfhs;sg;gl;l gzpfs; kw;Wk; rhjidfs; Mfpa tptuq;fs; mjw;Fhpa Mjhuq;fSld; J}j;Jf;Fb khtl;l Ml;rpah; mYtyfj;jpYs;s khtl;l Mjpjpuhtplh; kw;Wk; goq;Fbapdh; ey mYtyfj;jpy; tpz;zg;gj;ijg; ngw;W 2019 etk;gh; 25f;Fs; tpz;zg;gj;ij rkh;g;gpf;f Nfl;Lf;nfhs;sg;gLfpwhh;fs;. NkYk; ,t;tpUjpid ngWtjw;F jho;j;jg;gl;l ,dj;jth; kl;LNk tpz;zg;gpf;f Ntz;Lk; vdTk; njhptpf;fg;gLpwJ. ,e;j jftiy khtl;l Ml;rpj;jiyth; jpU.re;jPg; ee;J}hp> ,.M.g.> mth;fs; njhptpj;Js;shh;.

துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர் செல்வம் அவாகளுக்கு உற்சாக வரவேற்ப்பு

படம்
துனை முதல்வர்  திரு.ஓ.பன்னீர் செல்வம்  அவர்களுக்கு  மதுரை விமான நிலையத்தில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு .அளிக்கப்பட்டது.

குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களின் 150வது பிறந்ந நாள்

படம்
ஐயா ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களின் 150வது பிறந்ந நாள் விழா கொண்டாடும் விதமாக தூத்துக்குடி பரதர் நல சங்கம் சார்பாக 13-11-2019 புதன் கிழமை மாலை பத்திரிககையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது        தூத்துக்குடி மாநகரம் இன்று பல்வேறு துறைகளில் வளர்ச்சிகளை கண்டு வந்திருக்கிறது என்றால்...தூத்துக்குடி வளர்ச்சியை   நூறாண்டுகளுக்கு முன்பாக தொலைநோககு மற்றும் தியாக சிந்தனையோடு தனது அர்பணிப்பால் செயலாற்றியவர் தான் மரியாதைக்குறிய தூத்துக்குடிமாநகர தந்தை ஐயா ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்கள்;  இவர் தனது சொந்த முயற்சியில் வல்லநாட்டிலிருந்து தூத்துக்குடிக்கு தண்ணீர் கொண்டுவந்து நமது தாகம் தீர்த்துக்கொண்டிருக்கும் கோமான் அன்னரின் 150 வது பிறந்தநாள் வருகின்ற  நவ்வம்பர் 15ம் தேதி ஐயா ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து  இனிப்புகள் வழங்கப்படுவதாகவும் 16 ம் தேதி தூத்துக்குடி பரிசுத்த பனிமய மாதா பேராலயத்திற்கு அருகில் உள்ள “ஸ்னோ ஹாலில் வைத்து  கொண்டாட உள்ளது       ...

வந்து போகும் இரு சக்கர வாகனம் ... தினமும் நொந்து போகும் பொதுமக்கள் .

படம்
               தூத்துக்குடி  புதிய பேருந்து  நிலையம் அருகில் இரு சக்கர வாகன பாதுகாப்பகம்  இயங்கி வருகிறது.   இது முன்பு தனியாரால் நடத்தப்பட்டு  தற்போது மாநகராட்சி நிர்வாகமே  இந்த இரு சக்கர வாகன பாதுகாப்பகத்தை இயக்கி வருகிறது. புதிய பேருந்து நிலைத்துக்கு வரும் பயணிகளுக்கு  இந்த இரு சக்கரவாகன பாதுகாப்பகம் அதிகம் பயன் உள்ளதாக இருக்கிறது.                                                                 இந்த வாகன பாதுகாப்பகத்தில் இரு சக்கர வாகனத்தை கொண்டு வருகின்ற வாடிக்கையாளரிடம் 12 மணி நேரத்திற்கு ஐந்து ரூபாய் கட்டணம்  என வசூல் செய்யப்படுகிறது . இந்த வாகன பாதுகாப்பகத்தில்  நுழைவு வாசல் ஒன்றும் வெளியேற மற்றொறு வாசல் என   அமைக்கப்பட்டுள்ளது..  நுழைவு வாயில் வழியாக உள்ளே வரும் வாகனங்களின் எண் மற்றும் விவரங்கள் கணினி மூலம் பதிவு செய்யப்பட்...

திறந்த நிலையில் இருக்கும் குடி நீர் வால்வு தொட்டி '

படம்
  தூத்துக்குடி அமுதாநகர், கிருபைநகர் நடுரோட்டில் மூடி இல்லாமல், திறந்த நிலையில் கிடக்கும் குடிநீர் வால்வு தொட்டிகளால் உயிருக்கு ஆபத்து       தூத்துக்குடி மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா ?            திருச்சி மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் குழந்தை தவறி விழுந்து பலியான சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தி வருகிறது            இந்நிலையில. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் முக்கிய சாலைகள் மற்றும் அனைத்து தெருக்களிலும் அமைக்கப்பட்டு உள்ள குடிநீர் வால்வு தொட்டிகள் மூடி இல்லாமலும், சேதமடைந்தும் காணப்படுகின்றன இவற்றில் பல, விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில், பெரும்பாலான தொட்டிகளில் மேல்மூடி இல்லாத நிலையிலேயே கிடக்கிறது. மேலும் பல தொட்டிகள் உடைந்தும், சேதமடைந்தும் பாதுகாப்பற்ற நிலையில் கிடக்கிறது.           குறிப்பாக தெற்கு மண்டலத்தில் உள்ள, அமுதாநகர் 3வது தெருவில் (கிருபைநாதர் ஆலயத்திற்கு பின்புறம்) 2 வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட குடிநீர் வால்வு தொட்டி, மேல்மூடியே...

காவலர்களுக்கான தேர்வு

படம்