இடுகைகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக முதல்வர் அவர்கள் கலந்து கொண்ட நிகழச்சிகள்

படம்
                                                                                                                                                                                                                                      

தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலை போக்குவரத்தில் மாற்றம்

படம்

தூத்துக்குடிS.M.S இசை மற்றும் நாட்டிய பள்ளி மாணவர்களுக்கு அண்ணாமலை பல்கலைகழகத்தின் தரச் சான்றிதழ்

படம்
S.M.S. இசை - மற்றும் நடன பள்ளி மாணவ மாணவியர்களுக்கு அண்ணாமலை பல்கலைகாகத்தின் தரச்சான்று 09-02-2020  ஞாயிறு அன்று  தூத்துக்குடி எஸ்எம்எஸ் இசை மற்றும் நாட்டிய பள்ளி மாணவர்களுக்கு அண்ணாமலை பல்கலைக்கழக தரச் சான்றிதழ் வழங்கும் விழா  தூத்துக்குடி அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலய கலையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தொழிலதிபர் பி. பி. எம். டி தங்கராஜ் , ஸ்பீடு டேபிள் டென்னிஸ் அக்கடமியின் உரிமையாளர் அவர்கள் கலந்துகொண்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி மாணவ மாணவியர்களை, பாராட்டினார். கஸ்டம்ஸ் முரளி அவர்கள் கலை சார்ந்த பயிற்சிகள் மாணவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிப்பதால்... பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கலைத்திறன் மிக்க தலைமுறையினராக உருவாக்கிட வேண்டும் என்று தனது சிறப்புரையில் வழங்கினார். . இந்த விழா ஏற்பாடுகளை எஸ்எம்எஸ் இசை மற்றும் நாட்டிய பள்ளியின் நிர்வாகிகள் திரு. கணேசன் மற்றும் திருமதி.மாரி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர் இந்த விழாவிற்கு ஏராளமானோர் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து கண்டுகளித்தனர் .

கராத்தேபோட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள்

படம்

அருள்மிகு ஸ்ரீ ராஜகாளி அம்மன் ஸ்ரீ சங்கிலி பூதத்தார் திருக்கோவில் ஆறாம் ஆண்டு பூக்குழி கொடை விழா பூ

படம்
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஒன்றியம் செட்டிகுறிச்சி  ஊராட்சி தெற்கு கோனார் கோட்டை புதூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ராஜகாளி அம்மன் ஸ்ரீ சங்கிலி பூதத்தார் திருக்கோவில் ஆறாம் ஆண்டு பூக்குழி கொடை விழா கடந்த 10- 2020 முதல் 12- 2 -2020 வரை திங்கள் செவ்வாய் மற்றும் புதன் ஆகிய மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெற்றது இந்த கொடை விழாவில் யாகசாலை பூஜை- புனித தீர்த்தம் எடுத்து வருதல் பால்குடம் எடுத்து வருதல் - வடக்கத்தி அம்மன்  அனுப்புதல் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது, செட்டிகுறிச்சி முன்னாள் ஊராட்சி தலைவர் திரு எம் தலைவர் அவர்கள் அன்னதானத்தை துவக்கி வைப்பு , மாவிளக்கு எடுத்து வருதல்,   வில்லிசை கச்சேரி மற்றும் அலங்கார பூஜை, இதனைத்தொடர்ந்து இதனைத்தொடர்ந்து நடைபெற்ற சாம கோடையில் பக்தர்கள் பயபக்தியோடு பூக்குழி இறங்கினார்கள் -                                                                    ...

திருநங்கை ஒருவருக்கு வேலை வழங்கிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர்

மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி

படம்
தூத்துக்குடி மாவட்ட குத்துச்சண்டை கழகம் நடத்திய மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தனியார் பள்ளியில் வைத்து நடைபெற்றது இதில் சப்-ஜூனியர் ஜூனியர் சீனியர் என 6 வயது முதல் 40 வயது வரையிலான மாணவ மாணவியர் மற்றும் பெரியவர்கள் இடையே இந்தப் போட்டியானது நடைபெற்றது இதில் 250 குத்துச்சண்டை வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை  வெளிக்காட்டினர் இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கமும் சான்றிதழும் வழங்கப்பட்டது ஒட்டுமொத்தமாக அதிக புள்ளிகள் பெற்ற பயிற்சி பள்ளி சாம்பியன் கோப்பை வழங்கப்பட்டது போட்டி ஏற்பாடுகளை மாவட்ட குத்துசண்டை கழக தலைவர் ராஜேஷ் துணைத் தலைவர் முருகையா பாண்டியன் செயலாளர் சுப்புராஜ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்