இடுகைகள்
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் தூத்துக்குடி மாவட்ட அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பாக பொங்கல் வாழ்த்துக்கள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் தூய்மையான தூத்துக்குடி சிறப்பு தூய்மை பணிகள் துவக்கம்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் தூய்மையான தூத்துக்குடி சிறப்பு தூய்மை பணிகள் துவக்கம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் தூய்மையான தூத்துக்குடி சிறப்பு தூய்மை பணிகளை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் துவக்கி வைத்தார் ----------------------------------------------------------------------------------------------------- தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் தூய்மையான தூத்துக்குடி சிறப்பு தூய்மை பணிகள் துவக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (13.01.2021) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு சிறப்பு தூய்மை பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சின்னப்பன் அவர்கள் முன்னிலை வகித்தார். பின்னர் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் தெரிவித்ததாவது: தைத்திருநாளை தமிழர் திருநாளாக ஒட்டுமொத்த தமிழ...
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் 23-01-2021 அன்று கராத்தே போட்டி
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கல்குவாரி குளத்தில் 40 வயது மதிக்கத் தக்க ஆண் பிணம் கிடப்பதாக கிடைத்த தகவல் -
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கல்குவாரி குளத்தில் 40 வயது மதிக்கத் தக்க ஆண் பிணம் கிடப்பதாக கிடைத்த தகவல் - தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மீனாட்சிப்பட்டி அடைக்கலாபுரம் கல்குவாரி குளத்தில் சுமார் 40 வயது மதிக்க ஆண் சடலம் மீட்பு - சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு தனிப்படை அமைத்து விசாரணை. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மீனாட்சிப்பட்டி அருகேயுள்ள அடைக்கலாபுரம் கிராமத்தில் உள்ள கல்குவாரி குளத்தில் 40 வயது முதல் 45 வயது மதிக்கத் தக்க ஆண் பிணம் கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன், காவல் ஆய்வாளர் திரு. ஜோசப் ஜெட்சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு விசாரணை செய்து வருகின்றனர். தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேரில் பார்வையிட்டு, இறந்தவர் யார் என்பதை தெரிந்து கொள்ளவும், அவர் எப்படி இறந்துள்...
பிரம்மாண்டமான குத்துச்சண்டை போட்டி
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
. பிரமாண்டமான குத்துச்சண்டை போட்டி தூத்துக்குடி மாவட்டம் ISN பாக்ஸிங் கிளப் சார்பாக தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானம் உள்ளரங்கில் பாக்ஸிங் கிளப் பயிற்சியாளர் திரு. ஸ்டீபன் அவர்களால் மாவட்ட அளவிலான மிகப்பிரம்மாண்டமான குத்துச்சண்டை போட்டி 10-01-2021 ஞாயிற்றுக் கிழமை அன்று நடத்தப்பட்டது இந்த போட்டியில் ...
திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை மேற்கொள்ளும் பாதசாரிகளுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்கள் வழங்கி விழிப்புணர்வு நடவடிக்கை.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
. திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை மேற்கொள்ளும் பாதசாரிகளுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்கள் வழங்கி விழிப்புணர்வு நடவடிக்கை தூத்;துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் சோதனைச் சாவடியில் பாதாயாத்திரையாக திருச்செந்தூர் கோவிலுக்கு நடந்து செல்லும் பாதசாரிகளுக்கு விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு இன்று (08.01.2021) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ஒளிரும் தன்மையுடைய ஸ்டிக்கர்கள் (சுநகடநஉவiபெ ளுவiஉமநச) பாதாசாரிகளின் கை மணிக்கட்டு பகுதி, சட்டையின் முதுகு பகுதி மற்றும் பாதசாரிகளின் தோள் பைகள் போன்றவற்றில் ஒளிரும் ஒட்டிகள் ஒட்டிகளை ஒட்டினார். பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாதசாரிகளிடம் பேசும் போது பாதnசாரிகள் . சாலையில் வலது பக்கம் நடந்து செல்ல வேண்டும் என்றும், போக்குவரத்து விதிகளை மதித்து பாதுகாப்பாக சாலையில் நடந்து செல்ல வேண்டும் என்று அறிவுரை கூறினார். இந்நிகழவின் போது ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன், செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் திரு. ராஜ சுந்தர் உள்ளிட்ட காவல்துறையினர் உட்பட பல...