இடுகைகள்

தொடர் மழை - மக்கள் அவதி- கனிமொழி எம்.பி நேரில் ஆறுதல்

தூத்துக்குடியில் தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பாதாள சாக்கடை நிறைவேற்றி இருந்தால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்க மாட்டார்கள் என கனிமொழி எம்பி கூறினார். தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடக்கிறது. வீடுகளையும் மழைநீர் சூழ்ந்து உள்ளது. இதனை அறிந்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேற்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அவர் தூத்துக்குடி எழில்நகருக்கு சென்றார். அங்கு தேங்கி இருந்த மழைநீரை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார். தொடர்ந்து அன்னை திரேஸ் காலனிக்கு சென்றார். அங்கு தேங்கி கிடந்த மழைநீரில் நீண்ட தூரம் நடந்து சென்று பார்வையிட்டார். அங்கு இருந்த மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் கனிமொழி எம்.பி. தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ஆணையர் ஜெயசீலன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். மாவட்டம் முழுவதும் தேங்கி உள்ள மழைநீரை அகற்றுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அப்போது...

அகில இந்திய கத்தோலிக்க கூட்டமைப்பின் நூற்றாண்டு மலர் வெளியீடு

படம்
     அகில இந்திய கத்தோலிக்க கூட்டமைப்பின் நூற்றாண்டு விழா  புதுடெல்லியில்  ஆகஸ்ட் 23, 24, 25 தேதிகளில் டெல்லி முதல்வர் அரவித் கேஜிரிவால் தலைமையிலும், டெல்லி, ஆக்ரா, கான்பூர், லக்னோ, ஆகிய மறை மாவட்ட ஆயர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது இதில் உச்ச நீதிமன்ற நீதிபதி உயர் திரு . சூரியன் ஜோசப் அவர்கள்  இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் மதசார்பற்ற, ஜனநாயக குடியரசு நாடு என பிரகடனபடுத்தியதை யாராலும் , எந்த காலத்திலும், மாற்றவோ, திருத்தவோ, முடியாது. இந்த மையக் கருத்தை டெல்லி முதல்வரும் தமது உரையில் ஆமோதித்திருந்தார்.                                            இதை தொடர்ந்து 14-11_2019 ஞாயிற்றுகிழமை, தூத்துக்குடியில் ரோச் ஆண்டகை மண்டபத்தில்  தூத்துக்குடி மறை மறை மாவட்ட கத்தோலிக்க சங்கத் தலைவர்  திரு. S.பீற்றர் பத்திநாதன் அவர்களின் வரவேற்புடன் நூற்றாண்டு மலர் வெளியீடு விழா தொடங்கியது.  இந்த கூட்டமைப்பின் தொடக்க கால முன்னெடுப்புகளையும், வளர...

1285 பயனாளிகளுக்கு,ரூ 1.29 கோடிமதிப்பிலான நலதிட்ட உதவிகள் அமைச்சர் வழங்கினார்

படம்

அம் பேத்கார் விருது பெற மாவட்டத்தை சார்ந்தோர் விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

    jkpofj;jpy; jho;j;jg;gl;l kf;fspd; tho;f;if Kd;Ndw;wj;jpw;fhf gyh; mhpa njhz;lhw;wp tUfpwhh;fs;. ,ijf; fUj;jpy; nfhz;L jkpof muR Mz;L NjhWk; jpUts;Sth; jpUehsd;W mz;zy; mk;Ngj;fh; tpUJ toq;fp rpwg;gpj;J tUfpwJ. Nkw;gb tpUJ ngWtjw;F jho;j;jg;gl;l rKjhaj;ijr; Nrh;e;j kf;fspd; r%f > nghUshjhu kw;Wk; fy;tp epiyapid cah;j;Jtjw;F Kaw;rpfs; Nkw;nfhz;ltuhfTk;>jho;j;jg;gl;l kf;fspd; tho;f;ifj;juj;ij cah;j;j Nkw;nfhs;sg;gl;l gzpfs; kw;Wk; rhjidfs; Mfpa tptuq;fs; mjw;Fhpa Mjhuq;fSld; J}j;Jf;Fb khtl;l Ml;rpah; mYtyfj;jpYs;s khtl;l Mjpjpuhtplh; kw;Wk; goq;Fbapdh; ey mYtyfj;jpy; tpz;zg;gj;ijg; ngw;W 2019 etk;gh; 25f;Fs; tpz;zg;gj;ij rkh;g;gpf;f Nfl;Lf;nfhs;sg;gLfpwhh;fs;. NkYk; ,t;tpUjpid ngWtjw;F jho;j;jg;gl;l ,dj;jth; kl;LNk tpz;zg;gpf;f Ntz;Lk; vdTk; njhptpf;fg;gLpwJ. ,e;j jftiy khtl;l Ml;rpj;jiyth; jpU.re;jPg; ee;J}hp> ,.M.g.> mth;fs; njhptpj;Js;shh;.

துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர் செல்வம் அவாகளுக்கு உற்சாக வரவேற்ப்பு

படம்
துனை முதல்வர்  திரு.ஓ.பன்னீர் செல்வம்  அவர்களுக்கு  மதுரை விமான நிலையத்தில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு .அளிக்கப்பட்டது.

குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களின் 150வது பிறந்ந நாள்

படம்
ஐயா ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களின் 150வது பிறந்ந நாள் விழா கொண்டாடும் விதமாக தூத்துக்குடி பரதர் நல சங்கம் சார்பாக 13-11-2019 புதன் கிழமை மாலை பத்திரிககையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது        தூத்துக்குடி மாநகரம் இன்று பல்வேறு துறைகளில் வளர்ச்சிகளை கண்டு வந்திருக்கிறது என்றால்...தூத்துக்குடி வளர்ச்சியை   நூறாண்டுகளுக்கு முன்பாக தொலைநோககு மற்றும் தியாக சிந்தனையோடு தனது அர்பணிப்பால் செயலாற்றியவர் தான் மரியாதைக்குறிய தூத்துக்குடிமாநகர தந்தை ஐயா ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்கள்;  இவர் தனது சொந்த முயற்சியில் வல்லநாட்டிலிருந்து தூத்துக்குடிக்கு தண்ணீர் கொண்டுவந்து நமது தாகம் தீர்த்துக்கொண்டிருக்கும் கோமான் அன்னரின் 150 வது பிறந்தநாள் வருகின்ற  நவ்வம்பர் 15ம் தேதி ஐயா ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து  இனிப்புகள் வழங்கப்படுவதாகவும் 16 ம் தேதி தூத்துக்குடி பரிசுத்த பனிமய மாதா பேராலயத்திற்கு அருகில் உள்ள “ஸ்னோ ஹாலில் வைத்து  கொண்டாட உள்ளது       ...

வந்து போகும் இரு சக்கர வாகனம் ... தினமும் நொந்து போகும் பொதுமக்கள் .

படம்
               தூத்துக்குடி  புதிய பேருந்து  நிலையம் அருகில் இரு சக்கர வாகன பாதுகாப்பகம்  இயங்கி வருகிறது.   இது முன்பு தனியாரால் நடத்தப்பட்டு  தற்போது மாநகராட்சி நிர்வாகமே  இந்த இரு சக்கர வாகன பாதுகாப்பகத்தை இயக்கி வருகிறது. புதிய பேருந்து நிலைத்துக்கு வரும் பயணிகளுக்கு  இந்த இரு சக்கரவாகன பாதுகாப்பகம் அதிகம் பயன் உள்ளதாக இருக்கிறது.                                                                 இந்த வாகன பாதுகாப்பகத்தில் இரு சக்கர வாகனத்தை கொண்டு வருகின்ற வாடிக்கையாளரிடம் 12 மணி நேரத்திற்கு ஐந்து ரூபாய் கட்டணம்  என வசூல் செய்யப்படுகிறது . இந்த வாகன பாதுகாப்பகத்தில்  நுழைவு வாசல் ஒன்றும் வெளியேற மற்றொறு வாசல் என   அமைக்கப்பட்டுள்ளது..  நுழைவு வாயில் வழியாக உள்ளே வரும் வாகனங்களின் எண் மற்றும் விவரங்கள் கணினி மூலம் பதிவு செய்யப்பட்...