இடுகைகள்

ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகிளை பகுதியில் .தொல்லியல் துறை சார்பாக நடைபெற்ற அகழ்வாராச்சியின் போது கிடைத்த பொருள்களை மாவட்ட ஆட்சி தலைவர் பார்வையிட்டார்

படம்

உடன்குடியில் அமைக்கப்படும் அனல் மின் நிலையத்திற்கான நிலக்கரி கொண்டு வருவதற்கான கோல் செட்டி அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

படம்
தூத்துக்குடி மாவட்டம் புதிதாக அமைக்கப்படும் உடன்குடி அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரி எடுத்து வர ரூ.1,900 கோடி மதிப்பில் கோல்செட்டி அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள்  (16.06.2020) அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும்,மாவட்டஆட்சித்தலைவர்அவர்கள்,பணியாளர்கள்அனைவரும்முககவசங்கள் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றிபணியாற்றுவதைஅலுவலர்கள்  உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.                                                           மேலும  ஆட்சித்தலைவர் அவர்கள் கோல்செட்டிமூலம்நிலக்கரிகளைசுமார்8கி.மீ.கடலுக்குள் எடுத்து செல்வதற்கு ஏதுவாக நடைபெற்று கொண்டிருக்கும் பாலம் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு,இந்தபணிகளின்விவரங்களைகேட்டறிந்தார். IPD  சிமிண்டேசன் இந்தியா லிமிட் மூலம் தற்போது 30 சதவிதம்பணிகள்முடிவுபெற்றதாகவும்சம்பந்தப்பட்ட  அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டது. இந்த பணிகளுக்கு த...

தமிழக அரசு நடப்பு ...ஆண்டிற்காண - யு . ஓய் .இ .ஜி .பி . திட்ட தொழிற் கடனுக் கான விண்ணப்பம் வரவேற்கபடுகின்றன தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில், பொருளாதார ரீதியில் நலிவுற்ற வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்குசொந்தமாகதொழில்கள் தொடங்கும் விதத்தில் 25 சதவீத மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி வழங்கும் யு.ஒய்.இ.ஜி.பி. திட்டத்தினை தமிழக அரசு மாவட்ட தொழில் மையம்; மூலம்சிறப்பானமுறையில்செயல்படுத்த தி  வருகின்றது.                                                                      தமிழக அரசின் அரசாணை எண்:69இகுறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை நாள்: 11.10.2019ன் படி வியாபாரம் மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கு திட்ட மதிப்பீடு உச்ச வரம்பு முறையே ரூ.1,00,000/- மற்றும் ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.1.50 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது.உற்பத்திதொழிலுக்கு உச்ச வரம்பு ரூ.10 லட்சமாகவே உள்ளது. எனவே இத்திட்டத்தின் கீழ் இனிவிண்ணப்பிக்கும்விண்ணப்பதாரர்களின்...

போலி இ பாஸ் மூலம் வருபவர்களை தடுக்க நடவடிக்கை

படம்
போலி இ பாஸ் மூலம் வருபவர்களை தடுக்க நடவடிக்கை                                                             போலி இபாஸ்  மூலம் வருபவர்களை தடுப்பதற்காக மாவட்ட எல்கை பகுதிகளில் க்யூஆர் ஸ்கேனர் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது : தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 16,536 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 398பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 3பேர் இறந்துள்ளனர். 316பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர். இன்று மதியம் 12 மணி நிலவரப்படி 95பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 20பேருக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது.  மகராஷ்ட்ரா, குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து 398பேர் தூத்துக்குடி வந்துள்ளனர். இதில் 185பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். கடந்த 2 வார ...

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சென்னை உள்பட 4 மாவட்டங்களில் வரும் 19-ந் தேதி முதல் முழு ஊரடங்கு

படம்
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சென்னை உள்பட 4 மாவட்டங்களில் வரும் 19-ந் தேதி முதல் முழு ஊரடங்கு     கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சென்னை உள்பட 4 மாவட்டங்களில் வரும் 19-ந் தேதி முதல் முழு ஊரட ங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.                                                                                                                                                     சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு தலைமை செயலகத்தில் இன்று முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தி...

தூத்துக்குடி நகருக்கு வெளியே காய்கனி மார்க்கெட் இடமாற்றம் : ஆட்சியரிடம் கோரிக்கை

தூத்துக்குடி நகருக்கு வெளியே காமராஜர் காய்கனி மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக மக்கள் மேம்பாட்டு கழகம், அமைப்பாளர் வழக்கறிஞர் இ.அதிசயகுமார் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு: நான் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும், மக்கள் மேம்பாட்டு கழகம் அமைப்பின் அமைப்பாளராகவும் இருந்து சமூகப் பணிகள் செய்து வருகின்றேன். தூத்துக்குடி மாநகரத்திற்குள் வரக்கூடிய பாளை ரோட்டின் அருகில் காமராஜர் காய்கனி மார்க்கெட் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் காய்கனி மொத்த கொள்முதல் சந்தையானது பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது. தற்போது கடந்த   மார்ச் மாதத்திலிருந்து Covid19 தொற்றுநோயானது உலகம் முழுவதும் பரவி வருவதினால் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டுமென்று சுகாதாரத்துறையின் உத்திரவின் அடிப்படையில் மேற்படி மார்க்கெட் மூடப்பட்டு, அங்கு வியாபாரம் செய்து வந்த வியாபாரிகளுக்கு மாநகராட்சியின் மூலம் டோக்கன்கள் வழங்கப்பட்டு பழைய பேருந்துநிலையம் மற்றும் வ.உ.சி. கல்லூரி அருகில் மொத்த கொள்முதல் வியாபா...

வெட்டு கிளிகள் மிளகு கொடிகளை வெட்டி நாசம்

படம்
கொல்லிமலையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மிளகு கொடிகளை கடித்து நாசம் செய்யும் வெட்டுக்கிளிகளை மருந்து தெளித்து அழிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வட மாநிலங்களில் பாலைவன வெட்டுக்கிளிகள் தாக்கத்தால் விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பினரும் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இவற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் அந்தந்த மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த வெட்டுக்கிளிகள் தமிழகம் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை, என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.                                                                                                                     இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு உட்பட்ட வளப்பூர் நாடு இளமாத்திப்பட்டியில் உள்ள மிளகு தோட்டத்தில் வெட...