இடுகைகள்
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
31-02-2019 வியாழன் : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தூத்துக்குடி பிரிவு சார்பில் தூத்துககுடியில்... 2018 - 2019 ம் ஆண்டுக்கான நடை பெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியர்களுக்கு தூத்துக்குடி உதவி ஆட்சியர் அவர்கள் சான்றிதழ்கள், மற்றும் காசோலைகள் வழங்கப்பட்டன. தடகளம, வாலிபால், பளு தூக்குதல், ஜிம்னாஸ்டிக், கூகப்பந்து, கூடைப்பந்து, நீச்சல், கபாடி, டேபிள் டென்னிஸ், ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு முதல் இடம் பெற்ற வீரருக்கு ரூபாய் 1000 மும், இரண்டாம் இடம் பெற்றவருக்கு ரூபாய் 750 ம், மூன்றாம் இடம் பெற்றவருக்கு ரூபாய் 500 ம் வீதம் ரூபாய் 4, 25,250 பரிசு தொகை வழங்கப்பட்டது இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான சென்னையில்...
குத்து சண்டை போட்டி . வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு டாக்டர் ஜேஸ்மின் ராஜேஸ் பரிசுகளை வழங்கினார்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தூத்துக்குடியில்... கடந்த 26-01-2019 சனி கிழமை அன்று கோரம்பள்ளம், குட் ஷேப்பர்ட் பள்ளி மைதானத்தில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. மினி சப்-னியர், சப்ஜீனியர், ஜூனியர் , சீனியர், என பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளை .. குட் ஷேப்பர்டு பள்ளி முதல்வர் டாக்டர் G. பத்மினி வள்ளி அவர்களும்... . பப்பையா ஜிம் திரு. J. சூரியா அவர்களும், தூத்துக்குடி குத்துச் சண்டை கழக மூத்த செயலாளர் திரு.ஞான துரை அவர்களும்,தலைவர் S ராஜேஸ் அவர்களும், துனைத் தலைவர் திரு.முருகையா பாண்டியன் அவர்களும், துவக்கி வைத்தார்கள். ...
ஜிம்னாஸ்டிக் போட்டி - மாணவ மாணவியர்களின் வீர சாகசம்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தூத்துக்குடியில் 27-01-2019 ஞாயிறு கிழமை அன்று தூத்துக்குடி முத்து நகர் கடற்கரை பூங்காவில் மாவட்ட ஜிம்னாஸ்டிக் போட்டி நடைபெற்றது. இந்த ஜிம்னாஸ்டிக் போட்டியை தூத்துக்குடி வடபாக காவல் துறை உதவி ஆய்வாளர் திரு. P ராஜேஸ் அவர்கள் வருகை தந்து ஜிம்னாஸ்டிக் போட்டியை தொடங்கி வைத்து மாணவ - மாணவியர்களின் ஆர்வத்தையும், முயறசியையும், பாராட்டி வாழ்த்தி பேசினார். தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் வெற்றி பெற்ற மாணவ. மாணவியர்களுக்கு, அன்று மாலை தூத்துக்குடி மாநகராட்சியின் ஆணையாளர் திரு.Dr.அல்பி ஜான் வர்க்கீஸ் IAS கலந்து மாணவ மாணலியர்களுகரு பதக்கங்களும், கேனடயங்களும வழங்கி ஊக்கமளித்து பேசினார். இந்த போடடிக்கான அனைத்து ஏற்பாடுகளை யும், தூத்துக்குடி மாவட்டஜிம்ளாஸ்டிக் விளையாட்டு அசோசியேசன் செயலாளரும், . ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளரும் RK.ராமன் செய்திருந்தார். திரு. K. பாஸ்கர் BABL - திரு S. டென்னிஸன் - திரு K.விஜெய் / இந்த போட்டிக- திரு.E. ரத்தனக் குமார் - திரு.அருன் - V. வேம்பு - ஸ்வாதி ஆகியோர் இந...
மாவட்ட அளவிளான குத்துச் சண்டை போட்டி .. ஆர்வத்துடன் மாணவ-மாணவியர்கள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
மாவட்ட அளவிளான குத்துச்சண்டை போட்டி 200க்கு மேற்பட்ட மாணவ,மாணவியர்கள் பங்கேற்பு . தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டி, 27-01-2019 ஞாயிறு கிழமை தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகேயுள்ள "குட் ஷேப்பர்ட் " பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மினி சப்-ஜீனியர், சப்-ஜுனியர் , ஜூனியர் , சீனியர் என்ற பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில மாவட்ட முழுவதிலிருந்தும் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். காலை 10 மணியளவில் ... தூத்துக்குடி மாவட்ட குத்துசண்டை கழக தலைவர் திரு.சுப்புராஜ் அவர்கள் அனைவரையும் வரவேற்பு உரை நிகழ்த்த ... பொப்பிஸ் ஜிம் திரு. J. சூரியா அவர்களும், தூத்துக்குடி பாக்ஸிங் தலைவர் திரு. ராஜேஸ், தூத்துக்குடி மாவட்ட பாக்ஸ்ஸிங் அஷோலியேஷன் மூத்த செயலாளர் திரு.ஞானத் துரை அவர்களும், குத்துச்சண்டை போட்டிகளை துவக்கி வைத்தார்கள். இப்போட்டி...
ஜாக் டோ, ஜியோ அமைப்பினர் ஆர்பாட்டம்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தூத்துக்குடி மாவட்டம் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய கோரி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மறியலில் ஈடுபட்டனர் ஜனவரி 22 முதல் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர் நேற்று வட்டார அளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.எல்கேஜி யுகேஜி வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர் பணி அமர்த்த கூடாது எட்டு கோரிக்கைகளை முன்வைத்து இன்று அரசு ஆசிரியர் கூட்டணி சங்கம் அருகில் 300க்கு மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். சுப்பிரமணியன்,மாவட்டத் துணைத் தலைவர் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், கணேசன் தமிழக ஆசிரியர் கூட்டணி, பழனிச்சாமி தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ,பவுல் ஆபிரகாம் மாவட்ட தலைவர் TNPTF