இடுகைகள்

பாரதிக ஜனதா கட்சி சார்பில் இரு சக்கர வாகன பேரணி

படம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி இளைஞரணி சார்பாக இரு சக்கர வாகன பேரணி மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.  தூத்துக்குடி போல் பேட்டை பகுதியில் அமைந்துள்ள பாரதீய ஜனதா கட்சி அலுவலகம் முன்பு  இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.இதில் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து சென்றனர். இதை மாநில அமைப்பு பொதுச் செயலளார் கேசவ விநாயகம் அவர்கள் கலந்து கொண்டு இருசக்கர வாகன பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணி கட்சி அலுவலகம் முன்பு தொடங்கி தேரடி திடல் வரை சென்றடைந்தது. தலைமை தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி செயலாளர் குலசை ரமேஷ், கலந்துகொண்டவர்கள் மாவட்ட துணைத் தலைவர் PM பால்ராஜ்,  மாவட்ட பொதுச் செயலாளர் சிவராமன், மாவட்ட பொருளாளார் சண்முகசுந்தரம்,சட்டமன்ற பொருப்பாளர் VSR.பிரபு, தெற்கு மண்டலத் தலைவர் சின்னத் தங்கம், கிழக்கு மண்டலத் தலைவர் சந்தனக்குமார் மற்றும் 200க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

அமைச்சர் வேலுமணி தூத்துக்குடி வருகை:

படம்
                                                                  1-3-2019 வெள்ளி                                                  தூத்துக்குடிக்கு வருகை தந்த நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு. எஸ்.பி வேலுமணிக்கு விமான நிலையத்தில் வரவேற்பு கொடுக்கப்படடது.இந்த நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர்  திரு.சி.த.செல்லப்பாண்டியன், தூத்துக்குடி மாநகராட்சியின் முன்னால் துணை மேயர் திரு .செவியர், தூத்துக்குடி மேற்கு பகுதி கழக செயலாளர் திரு.முருகன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விமானம் கோளாறு தமிழக முதல்வர் தூத்துக்குடி வருகை ரத்து.

படம்
தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அரசு நிகழ்ச்சி தொடர்பாக கன்னியாகுமரி செல்ல சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான  நிலையம் வருவதாக திட்டமிடப்பட்டது இதனை தொடர்ந்து ஏராளமான தொண்டர்கள் பெண்கள் முதல்வருக்கு வரவேற்பு கொடுக்க மேளதாளங்களோடும், மலர் கும்பங்களோடு காத்திருந்தனர். மேலும் அரசு அதிகாரிகள் - பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் ஏராளமானோர்  ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். முதல்வர் சென்னையில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி வரவேண்டிய விமாணம் தொழில்நூட்ப  கோளாறு ஏற்பட்ட தின் காரணமாக முதல்வர்  தூத்துக்குடி வருகை ரத்து செய்யப்பட்டு மற்றொறு விமானம் மூலம் மதுரை வருவதாக  தகவல் வந்தது.. இதனை தொடர்ந்து முதல்வரின் பாதுகாப்பு படையினர், காவல் துறை உயர் அதிகாரிகள் ,கட்சி பிரமுகர்கள் மதுரைக்கு விரைந்தனர்.  இதனால் முதல்வர் வருகைக்காக விமான நிலையத்தின் உள்ளேயும், விமான நிலையத்திற்கு வரும் வழியிலும் தொண்டர்கள் அதிகாலையில் இருந்து... காத்திருந்து  ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.                    

தூத்துக்குடி வி

: ஃஃ .. ஃ...... ஃ...iஃஃஃஃ : "ஃNiirii.Nஃ ஃர்..i: \ .....iஃவ .%lல். % ஃN ஃN: T1 i% ல்ஃSi Ni.ஃ: C., VLi6 ஃர்.ல்ர்.." .. | .N/iff N: ...ள் Fi 1Ni 1. /ij Sii& | ஃபு & F.ஃஃ .i.IN | ..' : Ni. :i ஃji..ii ஸ்..Fiஃஃஃ|ஃஃ ஃ - i"ர் / ..N. & N Niii.க்:: கல்ஃ. sர்ப் ஃMOis :ர், si    

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் "மக்கள் நலத்திட்ட உதவி"

படம்
                                                       27-02-2019 புதன்  அன்று தூத்துக்குடி அழகே சபுரம் ஆனந்த மஹாலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்  தூத்துக்குடி மாவட்டம் வடக்கு மண்டலம் சார்பில் முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களில் 71 வது பிறந்த நாளை  கொண்டாடும் விதமாக பொதுமக்கள் " 1110 " பேருக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த  விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக தெற்கு மாவட்ட செயலாளர் திரு.ஹென்றி தாமஸ் அவர்கள் , வடக்கு மாவட்ட செயலாளர் திரு.சுந்தராஜ் அவர்கள் கலந்து கொண்டு நல திட்ட உதவிகள் வழங்கினார்கள் .இந்த விழாவிற்கு கழகத்தின் முக்கிய பிரமுகர்கள் மாநில அமைப்பு சாரா ஒட்டுனர் அணியின் இனை செயலாளர் திரு.பெரியசாமி, மாவட்ட தொழில சங்க துணை செயலாளர் திரு.சண்முககுமாரி ,மாவட்ட ம க ளிர் அணி துணை செயலாளார் திரு. விஜயலெட்சுமி பொன்ராஜ், வடக்கு பகுதி செயலாளர் திரு.அசோக்குமார், மற்றும் 15. வது வார்டு லட்ட செய...

தூத்துக்குடி துறைமுகம் வளர்ச்சி குறித்து கருத்தரங்கு

படம்
                             

தி.மு.க வரவேற்பு கொடியை நட்டியவர் மின்சாரம் தாக்கி விபத்து

படம்
*கனிமொழியை வரவேற்க கட்சி கொடி கம்பம் நட்டிய போது மின்சாரம் தாக்கியதில் விபத்துக்குள்ளான வாலிபர்*             திருச்செந்தூரில் இன்று (28.2.2019)  மாலை நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிக்கு வருகை தரும் திமுக எம்பி கனிமொழி கருணாநிதியை வரவேற்க உடன்குடி பகுதியில் விளம்பர பதாகை மற்றும் கட்சி கொடி கம்பம் நட்டும் பணியில் ஈடுபட்டிருந்த வாலிபர் மின்சாரம் தாக்கி விபத்துக்குள்ளானார்.    தூத்துக்குடி தெற்குமாவட்ட திமுக சார்பில், திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏ வும், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் இன்று மாலை திருச்செந்தூரில் மெகா கோலப்போட்டி நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சியில் திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு பரிசுவழங்க இருக்கிறார்.   இந்நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்ப தற்காக வருகை தர இருக்கும் கனிமொழி கருணாநிதியை வரவேற்று விளம்பர பதாகை மற்றும் கட்சி கொடி கம்பம் நட்டும் பணியில் உடன்குடி பகுதியில் நேற்று ( 27.2.2019 )இரவு ஈடுபட்டிருந்த குலசேகரப்பட்டினத்தை சேர்ந்த தர்மராஜ் மகன் முத்துகிருஷ்ணன் ( ...