இடுகைகள்

குலசேகரப்பட்டிணம் அருள்தரும் முத்தாரம்மன் கோவில் ஆடிக்கொடை திருவிழா

படம்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடிக்கொடை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கோவிட் 19 வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால்  ஆடிக்கொடை திருவிழா 28.07.2020 கொடைக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கி திருக்கோவில் வளாகத்திற்குள் நடைபெற உள்ளது.                                                                                                                                                                                 ...

திருமண மண்டபங்களில் 200 பேர் கலந்து கொள்ளும் வகையில் மீண்டும் திருமண மண்டபங்கள் திறக்க அனுமதி வேண்டி கோரிக்கை மனு

படம்

தூத்துக்குடி மாவட்ட காவல் ஆய்வாளர்கள் உட்பட 14 காவல்துறையினருக்கு

படம்
கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய தூத்துக்குடி மாவட்ட காவல் ஆய்வாளர்கள் உட்பட 14 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.  கடந்த 21.07.2020 அன்று இரவு சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி கே.டி.சி நகரில் அதே பகுதியில் வசித்து வரும் பிரேம்குமார் (27) என்பவர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்மந்தப்பட்ட 6 எதிரிகளை 24 மணி நேரத்தில் கைது செய்த சிப்காட் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. முத்துசுப்பிரமணியன்உதவி ஆய்வாளர்கள் திரு. முத்துகணேஷ்,திரு. நம்பிராஜன், திரு. ராஜபிரபு. திரு. ராஜா,  முதல் நிலைக்காவலர்கள் திரு. முத்துமணி, திரு. கலைவாணர் , திரு. சுப்பிரமணியன்காவலர் திரு. கண்ணன் ஆகியோரின்சிறந்தபணியாற்றியமைக்காகவும் இணையதள மோசடிய மூலம் பணத்தை இழந்த பொது மக்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் கொடுத்த புகார் மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரூபாய் 57.179 /- ஐ கிடைக்கச் செய்த தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு உதவி ஆ...

சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந் த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில்

படம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  திரு. எடப்பாடி மு. பழனிசாமி அவர்கள்   இன்று (27.7.2020) தலைமைச்  செயலகத்தில், தூத்துக்குடி மாவட்டம்,  சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந் த ஜெயராஜ் மற்றும் அவரது மகன்  பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு  கருணை அடிப்படையில் பணிநியமன  ஆணையினை வழங்கிடும் வகையில்  ஜெயராஜ் அவர்களின் மகள்திருமதி  பெர்சிஸ் அவர்களுக்கு இளநிலை  உதவியாளர்பணியிடத்திற்கான பணிநி யமன ஆணையினைவழங்கினார்கள்                                                                                                                                                             ...

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது

படம்
தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.  பொதுமக்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்படவில்லை.  கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பொதுமுடக்கம் அமலில் இருப்பதால் ஆண்டுதோறும் நடைபெறும் தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா நிகழாண்டில் மக்கள் பங்கேற்பு இல்லாமல் நடைபெறும் என மாவட்ட நிர்வாகமும் கோவில் நிர்வாகமும் இணைந்து அறிவித்தது.  இதையடுத்து இன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி கலந்துகொண்டு கொடியேற்றினார். கொடியேற்றம், திருப்பலி சமூக வலைதளங்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.   பொதுமக்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்படவில்லை. பக்தர்கள் கூடுவதை தவிர்ப்பதற்காக ஆலயத்துக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆலயத்துக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் தடுப்புகள் அமைத்து கண்காணிக்கப்பட்டது. தொடர்ந்து திருவிழாவின் அனைத்து நிகழ்ச்சிகளும் வழக்கம்போல் மக்கள் பங்கேற்பு இல்லாமல் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. த...

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணம் நகராட்சி சொரோனா தொற்று கட்டுப்பாட்டு பகுதியில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

படம்

மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு ஆலோசனைகூட்டம்

படம்
23.07.2020  தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றம், தூய பனிமய  அன்னையின் பெருவிழா ஆகிய நிகழ்ச்சிகளில்பொதுமக்கள்கலந்துகொள்ள வேண்டாம். தங்களது வீட்டில் இருந்தே யூடுயுப் மற்றும் தொலைக்காட்சி மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யும் நிகழ்ச்சிகளை பார்த்துக்கொள்ள வேண்டும். கொரோனா தொற்று காலத்தில் பொதுமக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அவர்கள் மற்றும் மாவட்டஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரிஇ இ.ஆ.ப.இ அவர்கள் வேண்டுகோள்  -------------------------------------------------------------- தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு ஆலோசனைகூட்டம்மாவட்டஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரிஇ இ.ஆ.ப.இ அவர்கள் தலைமையில் இன்று(23.07.2020) நடைபெற்றது. கூட்டத்தில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். இக்கூட்டத்தில்இ தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றம்இ தூய பனிமய அன்னையின் பெருவிழா ஆகிய நிகழ்ச்சிகள் தொடர்பாகவும்இ திருவிழா நேரடியாக ஒளிபரப்புவது செய்வது தொடர்பாகவும் ஆலோ...