இடுகைகள்

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காயல்பட்டிண த்தில் கொரோணா வைரஸ் தொற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி

படம்
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களுக்கு முகக்கவசம் மற்றும் கபசுரக்குடிநீh வழங்கப்பட்டது.       01.08.2020 அன்று மாலை தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அப்பா பள்ளித் தெருவில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ் ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவக்கைகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. பின் அங்கிருந்த பொதுமக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கபசுரக்குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கினார்.  அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கு அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு அடிக்கடி கைகளை கழுவி சுத்தம் செய்ய வேண்டும், எந்த ஒரு இடத்திலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், இந்த மூன்றை கடைபி...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீh, அரிசி பைகள், காய் கறி வகைகள் மற்றும் முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு

படம்
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பஜாரில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீh, அரிசி பைகள், காய் கறி வகைகள் மற்றும் முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.  நேற்று (01.08.2020) மாலை தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பஜார் பகுதியில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ் ஜெயக்குமார் அவர்கள் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர், அரிசி பைகள், காய்கறி வகைகள் மற்றும்  முகக்கவசம் வழங்கி, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்களிடம்,  கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கு அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும், எந்த ஒரு இடத்திலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இந்த மூன்றையும் கடைபிடித்தாலே கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க முடியும் என்றும்,  கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்வதற்கு நாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும், அது அதிகரிப்பதற்கு கபசுரக்குடி ந...

தேவை இல்லாமல் வீதிகளில் வலம். வருவோர்க்கு காவல்துறை கண்காணிப்பாளர் அறிவுரையோடு கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கல்

படம்
.  கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு ஆகஸ்ட் மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று (02.08.2020) தூத்துக்குடி பழைய முனிசிபல் அலுவலக சந்திப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். திரு. ஜெயக்குமார் அவர்கள் காவல்துறையின் ஊரடங்கு பணியை ஆய்வு செய்தார்.   அந்த ஆய்வின்போது சிலர் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளனர். அவ்வாறு வந்தவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்தும், அது பரவாமல் தடுப்பதற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறித்தும்  விழிப்புணர்வு அறிவுரை வழங்கினார். மேலும் அனைவருக்கும் கபசுரக்குடிநீர் வழங்கி,  முகக்கவசம் இல்லாமல் வந்தவர்களுக்க முகக்கவசம் வழங்கியும்  அறிவுரை வழங்கியும்   அனுப்பி வைத்தார் .  பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே சுற்றித்திரிவதை தவிர்க்க வேண்டும், வெளியே செல்லும்போது சமூக இடைவெளி கடைபிடிக்க ...

கொரோனா வைரஸ் தொற்றால் கட்டுபடுத்தப்பட்ட பகுதியான புதியம்புத்தூர் தெற்கு காலணியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ர் நேரில் சென்று ஆய்வு.

படம்
கொரோனா வைரஸ் தொற்றால் கட்டுபடுத்தப்பட்ட பகுதியான புதியம்புத்தூர் தெற்கு காலணியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்; திரு. எஸ்.ஜெயக்குமார் அவர்கள் இன்று மாலை நேரில் சென்று பார்iவியிட்டு ஆய்வு செய்தார். புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான தெற்கு காலணியில் அதிக பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.   இப்பகுதியை நேற்று (31.07.2020) மாலை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கினார். அப்போது புதியம்புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. முத்துமாலை மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.  மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வேலாயுதபுரம், புதியம்புத்தூர், முப்பிலிவெட்டி, ஓட்டப்பிடாரம், புளியம்பட்டி, ஓசனூத்து, கொம்பாடி, மணியாச்சி, நாரைக்கிணறு, சவாலாப்பேரி, ஆலந்தா, காசிலிங்காபுரம், தெய்வசெயல்புரம் ஆகிய பகுதிகளுக்கும், மணியாச்சி, புளியம்பட்டி, நாரைக்கிணறு ஆகிய காவல் நிலையங்...

.ரூ 8 லட்சம் செலவில் கண்மாய் வடிகால் தூர்வாரி கரை பலப்படுத்தும்; பணிகள் . மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைப்பு

படம்
 குலையன்கரிசல் ஊராட்சியில் இந்தியன் ஆயில் கார்பரேசன் லிமிடெட் தூத்துக்குடி சமூக பொறுப்பு நிதி ரூ8லட்சம் செலவில் கண்மாய் வடிகால் தூர்வாரி கரை பலப்படுத்தும்; பணிகளை  ளை  மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி , இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். ------------------------------------------------------------------------------------------------------------ தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் குலையன்கரிசல் ஊராட்சியில் இந்தியன் ஆயில் கார்பரேசன் லிமிடெட் தூத்துக்குடியின் சமூக பொறுப்பு நிதி ரூ.8 லட்சம் செலவில் கண்மாய் வடிகால் தூர்வாரி கரை பலப்படுத்தும் பணிகள் துவக்க நிகழ்ச்சி இன்று (31.07.2020) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் கலந்துகொண்டு, கண்மாய் வடிகால் வாய்க்கால் தூர்வாரி கரை பலப்படுத்தும்  பணிகளை துவக்கி வைத்தார்.   பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குடிமராத்து திட்டம் என்ற அற்புதமான திட்டத்தினை தமிழகம் முழுவது...

தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபையின் சார்பில் அதன் தலைவரும், திரைப்பட இயக்குநருமான திரு.பாரதிராஜா அவர்கள் தலைமையில் அமைச்சரிடம் கோரிக்கை மனு

படம்
மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜூ அவர்களை இன்று தமிழ் திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் சந்தித்து தங்களது கோரிக்கை மனுவினை அளித்தார்கள். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (28.7.2020) மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜூ அவர்களை, தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபையின் சார்பில் அதன் தலைவரும், திரைப்பட இயக்குநருமான திரு.பாரதிராஜா அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் தங்களது கோரிக்கைகளடங்கிய மனுவினை அளித்து, தங்களது கோரிக்கைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனிவான கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொண்டார்கள்.                                                                                                                  ...

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் துணை நிலை நீர் மேலாண்மை திட்டத்தின்கீழ் வயல்களில் நுண்ணீர்ப் பாசன முறையினை அமைத்து பயன்பெறலாம் மாவட்ட ஆட்சியர் தகவல்

படம்
துணை நிலை நீர் மேலாண்மை திட்டத்தின்கீழ் வயல்களில் நுண்ணீர்ப் பாசன முறையினை அமைத்து பயன்பெறலாம் - மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தகவல் --------------------------------------------------------------------- தமிழ்நாடு நீர்ப்பற்றாக்குறை உள்ள மாநிலம் என்பதால், பாசன வசதி ஏதும் இல்லாத இடங்களில் பாசன நீர் ஆதாரங்களை உருவாக்கி, நுண்ணீர் பாசன முறையினை அமைப்பதற்கு முன்வரும் விவசாயிகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில், நுண்ணீர் பாசனமுறைக்காக வழங்கப்படும் மானியம் மட்டுமல்லாது, கீழ்;க்காணும் துணைநிலை நீர் மேலாண்மை பணிகளுக்கும் தோட்டக்கலைத்துறை மூலம் மானியம் வழங்கப்படுகிறது. பாதுகாப்பான குறு வட்டங்களில் குழாய்க்கிணறு ஃ துளைக்கிணறு அமைப்பதற்கு செலவிடப்படும் தொகையில் 50 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.25000/- டீசல் பம்புசெட் ஃ மின்மோட்டார் பம்புசெட் நிறுவுவதற்கு அதன் விலையில் 50 சதவீத மானியம் ரூ.15.000 /-த்திற்கு மிகாமலும். வயலுக்கு அருகில் பாசனநீரினை கொண்டு செல்லும் வகையில் நீர்ப்பாசனகுழாய் அமைப்பதற்கு 50 சதவீத மானியத்தொகை எக்டருக்கு ரூ.10.000/-க்கு மிகாமலும், பாதுகாப்பு வ...