இடுகைகள்

தூத்துக்குடியில் தொழில் மேலாண்மைபயிற்சிகள் 08.01.2021 வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. (துடிசியா) பொதுச்செயலாளர் தகவல்

படம்
  தூத்துக்குடியில் தொழில் மேலாண்மைபயிற்சிகள் 08.01.2021 வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. (துடிசியா) பொதுச்செயலாளர் தகவல் ---------------------------------------------------------------------------------------------------------------------------- தூத்துக்குடியில் தொழில் மேலாண்மைபயிற்சிகள் 08.01.2021வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இது குறித்து தூத்துக்குடி மாவட்ட குறு-சிறுதொழில் சங்கத்தின்(துடிசியா) பொதுச்செயலாளர் திரு.து.ராஜ்செல்வின் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடுமற்றும் புத்தாக்கநிறுவனம் (சென்னை)இ  தூத்துக்குடிமாவட்ட குறு-சிறுதொழில் சங்கம் (துடிசியா) ஆகியவை இணைந்துநடத்தும் தொழில்  பயிற்சிகளை கட்டணமுறையில் தூத்துக்குடியில் உள்ள துடிசியா அரங்கத்தில் நடத்துகிறோம். அதன்படி08.01.2021 வெள்ளிக்கிழமை அன்று‘நிதிமேலான்மைமற்றும் அடிப்படை கணக்கியல் கருவிகள்(Tally) பற்றியபயிற்சிகட்டணம்:ரூ600ஃ-எனவும்,11.01.2021, 12.01.2021, 18.01.2021, 19.01.2021 மற்றும் 20.01.2021 (5 நாட்கள்) ஆகிய தேதிகளில்‘தொழில் மாதிரிமற்றும் திட்டஅறிக்கைதயாரித்தல்’ப...

தூத்துக்குடி மாவட்டத்தில் 2021 பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் ரொக்கத் தொகை வழங்கும் பணிகள் அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் துவக்கி வைத்தார்.

படம்
  தூத்துக்குடி மாவட்டத்தில் 2021 பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் ரொக்கத் தொகை வழங்கும் பணிகள் அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் துவக்கி வைத்தார். ------------------------------------------------------------------------------------------------------------ தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் ஒன்றியம் சிதம்பராபுரம், தெற்கு இலந்தைகுளம், அகிலாண்டபுரம், கழுகுமலை மற்றும் கோவில்பட்டி ஒன்றியம் மணியாச்சி, கரிசல்குளம், துறையூர் ஆகிய பகுதியில் உள்ள நியாய விலைக்கடைகளில் ரூ.2500 ரொக்கத்துடன் கூடிய 2021ம் ஆண்டிற்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் மற்றும் பொங்கல் வேட்டி, சேலை வழங்கும் பணிகள் துவக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (04.01.2021) நடைபெற்றது, நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு ரூ.2500 ரொக்கத்துடன் கூடிய 2021 பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் வேட்டி, சேலைகளை வழங்கி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 960 நியாய விலைக்கடைகளிலும் வழங்கும் ப...

தூத்துக்குடியில் நடை பெற்ற குருப் 1. தேர்வு ; ஆட்சியர் ஆய்வு

படம்
தூத்துக்குடியில் நடை பெற்ற குருப் 1. தேர்வு ; ஆட்சியர் ஆய்வு                                                                                                                                                               தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) துணை கலெக்டர் (18), துணை காவல் கண்காணிப்பாளர் (19), வணிக வரித்துறை உதவி ஆணையர்(10), கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் (14), ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் (4), தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் மாவட்ட அதிகாரி (1) என குரூப்-1 பதவியில் அடங்கிய 66 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான இந்த தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய பிப்ரவரி 19...

சுதந்திர போராட்ட வீரர் வீ ரபாண்டிய கட்டபொம்மன் 256 வது பிறந்த நாள் : மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை :

படம்
சுதந்திர போராட்ட வீரர் வீ ரபாண்டிய கட்டபொம்மன் 256 வது பிறந்த நாள் : மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை :  

அனைவருக்கும் 2021 புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

படம்
அனைவருக்கும் 2021 புத்தாண்டு நல்     வாழ்த்துக்கள்                                                                                                                                                     . அனைவருக்கும்  2021 புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள்   

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கை .

படம்
  தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கை .                                           தூத்துக்குடி  மாவட்ட ஆயுதப்படையில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கையாக சித்த மருத்துவ கண்காட்சி மற்றும் ஆயுதப்படை காவல் ஆளிநர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழச்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.  தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட சித்த மருத்துவமனை சார்பாக சித்த மருத்துவ கண்காட்சி மற்றும் ஆயுதப்படை காவல் ஆளிநர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் இன்று (31.12.2020) குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசும்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்தவர்கள் மருத்துவதுறையினர், அதிலும் சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்...

நியாய விலைக்கடைகள் மூலம் நடைமுறையில் உள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும். பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ரு.2500 - / வழங்கப்பட உள்ளது

படம்
நியாய விலைக்கடைகள் மூலம் நடைமுறையில் உள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும். பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ரு.2500 - / வழங்கப்பட உள்ளது -பண்டிகையினை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு தமிழக அரசு அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 04.01.2021 முதல் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ஒரு துணிப்பை மற்றும் ரு.2500- /- (ருபாய் இரண்டாயிரத்து ஐநூறு மட்டும்) ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு வழங்கிட உத்திரவிட்டுள்ளது.  அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நியாய விலைக்கடைகள் மூலம் நடைமுறையில் உள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 04.01.2021 முதல் 12.01.2021 வரை பொங்;கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ரு.2500ஃ- வழங்கப்பட உள்ளது.  மின்னணு குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் எவரேனும் ஒருவர் மட்டும் நியாய விலைக்கடைக்கு சென்று தங்களது கைவிரல் ரேகையை பதிவு செய்து பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம்.  விடுபட்ட மின்னணு குடும்ப ...