இடுகைகள்

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் 23-01-2021 அன்று கராத்தே போட்டி

படம்
  தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் 23-01-2021 அன்று கராத்தே போட்டி

கல்குவாரி குளத்தில் 40 வயது மதிக்கத் தக்க ஆண் பிணம் கிடப்பதாக கிடைத்த தகவல் -

படம்
  கல்குவாரி குளத்தில் 40 வயது மதிக்கத் தக்க ஆண் பிணம் கிடப்பதாக கிடைத்த தகவல் - தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மீனாட்சிப்பட்டி அடைக்கலாபுரம் கல்குவாரி குளத்தில் சுமார் 40 வயது மதிக்க ஆண் சடலம் மீட்பு - சம்பவ இடத்தை  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு தனிப்படை அமைத்து விசாரணை.   தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மீனாட்சிப்பட்டி அருகேயுள்ள அடைக்கலாபுரம் கிராமத்தில் உள்ள கல்குவாரி குளத்தில் 40 வயது முதல் 45 வயது மதிக்கத் தக்க ஆண் பிணம் கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன், காவல் ஆய்வாளர் திரு. ஜோசப் ஜெட்சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு விசாரணை செய்து வருகின்றனர்.  தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேரில் பார்வையிட்டு, இறந்தவர் யார் என்பதை தெரிந்து கொள்ளவும், அவர் எப்படி இறந்துள்...

பிரம்மாண்டமான குத்துச்சண்டை போட்டி

படம்
                      .                                                                                            பிரமாண்டமான குத்துச்சண்டை போட்டி                                                                  தூத்துக்குடி மாவட்டம்  ISN பாக்ஸிங்  கிளப் சார்பாக         தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானம் உள்ளரங்கில்     பாக்ஸிங் கிளப் பயிற்சியாளர் திரு. ஸ்டீபன்   அவர்களால் மாவட்ட அளவிலான மிகப்பிரம்மாண்டமான குத்துச்சண்டை போட்டி 10-01-2021 ஞாயிற்றுக் கிழமை அன்று நடத்தப்பட்டது இந்த போட்டியில் ...

திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை மேற்கொள்ளும் பாதசாரிகளுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்கள் வழங்கி விழிப்புணர்வு நடவடிக்கை.

படம்
.   திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை மேற்கொள்ளும் பாதசாரிகளுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்கள் வழங்கி விழிப்புணர்வு நடவடிக்கை தூத்;துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் சோதனைச் சாவடியில் பாதாயாத்திரையாக திருச்செந்தூர் கோவிலுக்கு நடந்து செல்லும் பாதசாரிகளுக்கு விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு இன்று (08.01.2021) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ஒளிரும் தன்மையுடைய ஸ்டிக்கர்கள் (சுநகடநஉவiபெ ளுவiஉமநச) பாதாசாரிகளின் கை மணிக்கட்டு பகுதி, சட்டையின் முதுகு பகுதி மற்றும் பாதசாரிகளின் தோள் பைகள் போன்றவற்றில் ஒளிரும் ஒட்டிகள் ஒட்டிகளை ஒட்டினார்.  பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாதசாரிகளிடம்  பேசும் போது    பாதnசாரிகள்     . சாலையில் வலது பக்கம் நடந்து செல்ல வேண்டும் என்றும், போக்குவரத்து விதிகளை மதித்து பாதுகாப்பாக சாலையில் நடந்து செல்ல வேண்டும் என்று அறிவுரை கூறினார்.  இந்நிகழவின் போது ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன், செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் திரு. ராஜ சுந்தர் உள்ளிட்ட காவல்துறையினர் உட்பட பல...

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆழ்வார்கற்குளம் கிராமத்தில் கிராம விழிப்புணர்வு கூட்டம்.

படம்
       தூத்துக்குடிமாவட்டம் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆழ்வார்கற்குளம் கிராமத்தில் கிராம விழிப்புணர்வு கூட்டம்.     மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில்  (08.01.2021)  அன்று நடைபெற்ற இந்த கிராம விழிப்புணர்வு கூட்டத்தில் அவர் பேசுகையில், காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் நல்லுறவு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும், ஒரு இணக்கமான சூழ்நிலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இந்த கிராம விழிப்புணர்வு கூட்டம் நடத்;தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு காவல் நிலையத்திலிருந்தும் அனைத்து கிராமங்களுக்கும் கிராம விழிப்புணர்வு காவல்துறை அதிகாரியாக ஒவ்வொரு காவலர்களை நியமித்துள்ளோம். அதன்படி இந்த ஆழ்வார்கற்குளம் கிராமத்திற்கு காவலர் திரு. நாகராஜ் என்பவரை நியமித்துள்ளோம்.  அவர் கிராமத்தில் உள்ள சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏதாவது இருந்தால், அதை காவல் ஆய்வாளர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளருக்கு தெரியப்படுத்தி அந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு உடனடியாக நடவடிக்கை எ...

ஆறுமுகநேரியில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு .

படம்
  ஆறுமுகநேரியில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு . .        (08.01.2021) ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறை அடையாள அணிவகுப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில்; ஆறுமுகநேரி காவல் நிலையத்திலிருந்து தொடங்கி ஆறுமுகநேரி பஜார், காயல்பட்டினம் இரயில்வேல்கேட் பாதை வழியாக பேயன்விளை சென்று நிறைவடைந்தது. அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூறியதாவது இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் தேர்தல் நடைபெற இருப்பதால், காவல்துறையின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில்  இன்று காவல்துறை அடையாள அணிவகுப்பு நடைபெற்றது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காவல்துறை அடையாள அணிவகுப்பு நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நடைபெற்றது. இதே போன்று திருச்செந்தூர், உடன்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் போன்ற பகுதிகளில் நடைபெற உள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்.  இந்த அணிவகுப்பில் திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. ஹர்ஷ் சிங் இ.கா.ப, பயிற்ச...

பொறியியல் பட்டதாரி வாலிபருக்கு தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுத்த மாவட்ட எஸ்.பி திரு. எஸ் ஜெயக்குமார் அவர்கள்

படம்
          பொறியியல் பட்டதாரி வாலிபருக்கு தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுத்த மாவட்ட எஸ்.பி திரு. எஸ் ஜெயக்குமார் அவர்கள்                                                                                                   தூத்துக்குடி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் குற்றங்கள் நடவாமல் தடுக்கும் பொருட்டும், காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் நல்லுறவு எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும், அந்தந்ந காவல் நிலையங்களிலிருந்து ஒவ்வொரு காவலர்களை கிராம விழிப்புணர்வு அதிகாரியாக நியமித்து, ஒவ்வொரு கிராமங்களிலும் உள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு குறைகளை கேட்டறிந்து அவற்றிற்கு தீர்வு கண்டு வருகிறார்.       ...