இடுகைகள்

நாம் ஒவ்வெருவரின் கடமையும் - சமுதாய பங்களிப்பும்

படம்
நாம் ஒவ்வெருவரின் கடமையும் - சமுதாய பங்களிப்பும் இந்த  உலகத்தையே அச்சுறுத்தி  வருகின்ற  கொரோணா வைரஸ்  தொற்று  நம் இந்திய தேசத்தின்  பல பகுதிகளிலும் , தமிழ் நாட்டிலும்  பரவி வருகின்றது என்பதை நாம் அறிவோம்     இந்த கொரோனா வைரஸ்  தொற்றிலிருந்து   நம்மையும் காத்து நம்மை  சார்ந்தவர்களையும்  காப்பாற்றும்  முயற்சியில்     நமது மத்திய அரசும் , மாநில அரசு  வைரஸ் தொற்றின  தன்மையை  அறிந்து  அதிவிரைவான நடவடிக்கைகளை  எடுத்து  வருகிறது .                                                         இந்த நடவடிக்கைகளில் ... அந்தந்த மாவட்ட ஆட்சியர்  கண் காணிப்பில்  மருத்துவதுறை  , சார்ந்த  மருத்துவ  அலுவலர்கள், மருத்துவர்கள் ,காவல் துறையினர் ,  வருவாய்  துறையினர். , தீ யனைப்பு , நகராட்சி மாநகராட்சி  சுகாதார துறையினர் /...

விழித்திருப்போம் - விலகியிருப்போம் - வீட்டிலிருப்போம்

படம்
தன்னையும் காத்து பிறரையும் பாதுகாத்து கொள்வது  என்பது  இன்றைய நாளில் இன்றியமையாத ஓன்று .  உலகத்தையே அச்சுறுத்தி வரும் " கொரோனா  வைரஸ் "   என்பதில் இருந்து தப்பித்துக்  கொள்ளவும், வருமுன் காப்பதற்கான  முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும், கொரோனா " தொற்று  காணப்பட்டால்  உடனடியான  அவசர கால  மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு அனைத்து  முன் ஏற்பாடுகளும் அரசு பொது மருத்துவ மனைகளில் செய்யப்பட்டு ள்ளது. " கொரானா வைரசின் தாக்கத்தில்இருந்து  நம்மையும் நமது குடும்பத்தாரையும் , நமது வாரிசுகளையும், நமது  நண்பர்களையும் பாதுகாக்க   மத்திய, மாநில  அரசுகள் கூறும் ஆலோசனைகளையும், வேண்டுதல்களையும் , அறிவுறுத்தல் களையும் , நாம் ஒவ்வொருவரும்  ஏற்று ... அரசு அதிகாரிகள்  மருத்துவர்கள், காவல் துறையினர் ஆகியோருக்கு  முழு ஓத்துழைப்பு  வழங்கும் வகையில் நாம் வீட்டிலே  இருப்போம் , வீட்டை விட்டு தேவையில்லாமல் வீதிகளில்  வலம் வருவதையும்,  வெளியூர் பயணத்தை  தவிர்ப்போம்   முககவசம்  அனிவோம்   ...

தமிழ்நாடு போட்டோ வீடியோ கலைஞர்கள் தொழிற்சங்கத்தின் சார்பில் முப்பெரும் விழா.

படம்
தமிழ்நாடு  போட்டோ வீடியோ கலைஞர்கள் தொழிற்சங்கத்தின் சார்பில் முப்பெரும் விழா. கடலூர் .மார்ச் .11. கடலூர் நகர அரங்கத்தில் தமிழ்நாடு போட்டோ வீடியோ கலைஞர்கள் தொழிற்சங்கத்தின் சார்பில் கடலூர் மாவட்ட தொழிற்சங்க தொடக்கவிழா நல வாரியத்தில் உறுப்பினர்களை இணைக்கும் விழா அடையாள அட்டை வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இந்த முப்பெரும் விழாவிற்கு மாநில செயலாளர் கபாலீஸ்வரன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ரமேஷ், பொருளாளர் சரவணன், துணை தலைவர்கள் திருநெல்வேலி சங்கர், திருவண்ணாமலை வீரபாகு, இணைச் செயலாளர்கள் தூத்துக்குடி செந்தில்குமார், கோவை ஜேம்ஸ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் இந்நிகழ்ச்சிக்கு மாநில ஒருங்கிணைப்பாளராக ரமேஷ் செயல்பட்டார். கடலூர் மாவட்ட தலைவராக உமாபதி, செயலாளராக கல்யாண முருகன் பொருளாளராக சரவணன், இணைச் செயலாளர்கள் அறிவு, குமாரசாமி ,பாலமுருகன், துணைத்தலைவராக மகேஷ்குமார் சுப்பிரமணியன், சிவசங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக சுரேஷ், சக்திவேல், பாலு, பரமசிவம், பொன்னியின் செல்வன், ரமேஷ், மணிகண்டன் வடி...

மகளீர் தின வாழ்த்துக்கள்

படம்
மகளீர் தின வாழ்த்துக்கள்

தொற்றா நோய் தொடர்பான விழிப்புணர்வு

தூத்துக்குடி 2020 மார்ச் 6 ; தூத்துக்குடி ரோட்டரி சங்கம் ரோட்டரி இன்டர்நேஷனல் ப்ராஜெக்ட் பாசிடிவ் ஹெல்த் திட்டத்தின் கீழ், தூத்துக்குடியில் சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் மனிதச்சங்கிலி மற்றும் விழிப்புணர்வுக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தனர். இம்மனிதச்சங்கிலியில் சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனை நர்ஸிங் கல்லூரி மாணவிகளும், புனித மரியன்னை கல்லூரி மாணவிகளும் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாநகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரகாஷ்  கொடியசைத்து துவக்கி வைத்தார்.  தொற்றா நோய்களான சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு, ஸ்ட்ரோக் மாரடைப்பு மற்றும் உடல் பருமன் பற்றிய பதாகைகளைக் கையில் வைத்துக் கொண்டு மாணவியர்கள் கைகோர்த்து நின்றார்கள்.  தொற்றா நோய்கள் பற்றிய கோஷங்களையும் மாணவியர் எழுப்பினர். மாணவியரோடு ரோட்டரி மாவட்டத்தின் முன்னாள் ஆளுநர் டாக்டர் விஜயகுமார், ரோட்டரி சங்கத் தலைவர் ஜோ பிரகாஷ், செயலாளர் ஆனந்த் கணேஷ், பொருளாளர் டேவிட் ராஜா மற்றம் முன்னாள் தலைவி உஷா கணேசன்;, சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் அருள்ராஜ் (முன்னாள் அகில இந்த...

திமுக பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை

படம்
தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97). வயது முதிர்வு காரணமாக கடந்த மாதம் வரை வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார்.அவரது உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.                          அன்பழகன்மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்ட நாள் முதல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று டாக்டர்களிடமும், அன்பழகனின் குடும்பத்தாரிடமும் விசாரித்து அறிந்தார்.       அன்பழகனின் உடல் நிலை குறித்து விசாரிக்க மு.க.ஸ்டாலின் இன்றும் மருத்துவமனைக்கு நேரில் சென்றார். அவருடன் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்பட பலர் சென்றனர். அங்கு அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.       பின்னர், முக ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து, கூறுகையில், திமுக பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை திமுக பொதுச்செயலாளர் ...

அரசு பஸ் மரக்கிளையில் மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 2 பேர் காயம;

படம்
: பிப்ரவரி 28, திருச்செந்தூர் அருகே அரசு பஸ் மரக்கிளையில் மோதிய விபத்தில்  டிரைவர் உள்பட 2 பேர் காயமடைந்தனர். நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு  நேற்று காலையில் அரசு பஸ் புறப்பட்டு சென்றது.  அந்த பஸ்சை ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த துரை  - வயது 37  ஓட்டிச் சென்றார். பஸ்சில்    சுமார் 30 பயணிகள் பயணம் செய்தனர். திருச்செந்தூர் அருகே கோயில்விளையை கடந்து சென்றபோது, முன்னால் சென்ற வேனை  பஸ் முந்தி செல்ல முயன்றது. அப்போது நிலைதடுமாறிய பஸ், சாலையின் வலதுபுறத்தில்  உள்ள மரங்களின் கிளைகளில் மோதியவாறு சென்றது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி  முழுவதும் நொறுங்கி விழுந்தது. இதில் டிரைவர் துரை காயமடைந்தார். உடனே டிரைவர்  திடீரென்று ‘பிரேக்‘ பிடித்து பஸ்சை நிறுத்தினார்.        அப்போது பஸ்சின் முன்பக்கத்தில் தனி இருக்கையில் இருந்த பாளையங்கோட்டை  சமாதானபுரத்தைச் சேர்ந்த ஜெயா - [25]  நிலைதடுமாறி சாலையில் தவறி விழுந்து காயமடைந்தா இந்த விபத்தில் காயம் அடைந்த ஜெயா, டிரைவர் துரை ஆகிய 2 பேர...