இடுகைகள்

தூத்துக்குடியில் பஜாஜ் நிதி நிறுவனத்தை மக்கள் முற்றுகையிட்டு போராட்டம்

படம்
தூத்துக்குடியில் பஜாஜ் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி பெரிய பள்ளிவாசல் அருகே வணிக வளாகத்தில் பஜாஜ் ஃபின்சர்வ் என்னும் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிதி நிறுவனம் மூலம் கடன் பெற்று செல்போன், டிவி போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கியவர்களுக்கு கடந்த 3 மாதமாக பெனால்டி தொகை வசூலித்துள்ளது. கரோனா ஊரடங்கு காரணமாக அரசு மூன்று மாதங்கள் தவணை செலுத்த வேண்டாம் என்று அறிவித்துள்ளதால் வாடிக்கையாளர்கள்தவணைசெலுமல் இருந்துள்ளனர்.  ஆனால் அரசு உத்தரவை மீறி இந்நிறுவனம்பெனால்டி வசூலித்துள்ளது. ரூ.4ஆயிரத்திற்கு 920 ரூபாயும், 2ஆயிரத்திற்கு 560 ரூபாயும் பெனால்டி தொகையாக அந்நிறுவனம் வசூலித்துள்ளது.         இதனால் பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்கள் திரளானோர் அந்த நிதி நிறுவனத்தை இன்று காலை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த மத்தியபாகம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதனிடையே நிதி நிறுவனம் மூடப்பட்டு அங்கிருந்த ஊழியர்கள் வெளியேற்றப்பட்...

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்திற்கு இலங்கை கொழும்பில் இருந்து 713 பயணிகள் வருகை .

படம்

மாற்று திறனாளிக்கான பேட்டரியில் இயங்கும் சக்கர நாற்காளியை தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார்

படம்
மாற்று திறனாளிக்கான பேட்டரியில் இயங்கும் சக்கர நாற்காளியை தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார்

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று பூரண குணம் அடைந்த 19 பேர் வீடு திரும்பினர்

படம்
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்கொரோனா வைரஸ்தொற்றுநோயினால்பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பூரணம் குணம்அடைந்த 19 நபர்களை வீட்டுக்குவழி அனுப்பி  வைக்கும் நிகழ்ச்சிஇன்று(28.05.2020)நடைபெற்றது.நிகழ்ச்சியில்மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் குணம்  அடைந்த 19 நபர்களுக்கு பழங்கள், சித்தா மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடிய நிலவேம்புகசாயபொடி,யோகமற்றும்இயற்கைமருத்துவம் மற்றம் ஹோமியோபதி துறை சார்பில் ஆரோக்கியம் சிறப்பு திட்டத்தின் மூலம் அமுக்குரா மாத்திரை, நெல்லிக்காய்லேகியம்ஆகியவற்றைவழங்கப்பட்டது.மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர்திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் குணம் அடைந்த நபர்களிடம்14நாட்களைதனிமைப்படுத்தி கொள்ளுமாறும், மருத்துவர்கள் வழங்கியஅறிவுரைகளை தொடர்ந்து பின்பற்றுமாறும் அறிவுறுத்தினார். பின்னர்மாவட்டஆட்சித்தலைவர்திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப.,அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:  தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 27.05.2020 அன்று ...

ரமலான் வாழ்த்து

படம்
ரமலான் வாழ்த்து கடந்த  23-05 - 2020 அன்று  தூத்துக்குடி  மாவட்ட அமைப்பு சாரா  மற்றும்       கட்டிட தொழிலாளர் நல சங்கம் சார்பாக இந்திய முஸ்லீம் லீக் கட்சியின் மாவட்ட தலைவர்  ஜனாப் மிராசா  ஜாஜியார்  அவர்களுக்கு ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்தனர்   இதில் I U M L  STU மற்றும் அமைப்பு  சாரா   தொழிலாளர் நல சங்கத்தின் தலைவர்  மின்னல்      அம்ஜத் , செயலாளர் முருகேசன் , மீனவர் அணி சேசையா , அப்துல் ஜாபர் . ஜாபர் சாதிக் , இமானுவேல் ,ஞானதுரை  ஆகியோர் கலந்து கொண்டனர் 

பாம்பு கடித்து ஆபத்தான நிலையில் இருந்த சிறுவன் : துரித சிகிச்சை அளித்து காப்பாற்றிய மருத்துவர்கள்

படம்
தூத்துக்குடி மாவட்டம்  ஓட்டப்பிடாரத்தை சேர்ந்த திரு.சிவக்குமார் என்பவரின் மகன் 13 வயது சிறுவன ; குருகார்த்திக் நேற்றைய தினம் (18.5.2020) அன்று விளையாடிக்கொண்டிருந்த போது கடும் விஷ தன்மையுள்ள கட்டு விரியன் பாம்பினால் கடிக்கபட்டு மிகவும் ஆபத்தான நிலையில்                  தூத்துக்குடிஅரசுமருத்துவகல்லூரிமருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டான். வரும்போது முற்றும் மயங்கிய நிலையில்ணர்வேஇல்லாதநிலையில்ரு இரு ந்தான்.நாடித்துடிப்பும் இரத்த அழுத்தமும் பதிவு செய்ய முடி யாத அளவுக்கு மோசமாக இருந்தான்.                                                                                                                                   ...

நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு: எதற்கெல்லாம் அனுமதி? நீடிப்பு ?

 ஊரடங்கு உத்தரவு நான்காவது முறையாக மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்கான வழிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அடுத்த சுமார் 2 வாரங்களுக்கு இந்தியாவில் எதற்கெல்லாம் அனுமதி, எதற்கெல்லாம் தடை நீட்டிக்கப்படுகிறது என்பதை தற்போது பார்க்கலாம். பலரும் எதிர்பார்த்திருந்த விமான போக்குவரத்திற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 31ஆம் தேதி வரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் எதுவும் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவைகளும் இயங்காது. பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். தற்போது போலவே உணவகங்கள் ஆன்லைன் டெலிவரி சேவைகளை தொடரலாம். சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், ஜிம்கள், நீச்சல் குளங்கள், பூங்காக்கள், பார்கள் திறக்கப்படாது. விளையாட்டு அரங்கங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளjது.