இடுகைகள்

தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்ற உறுப்பினர்களுக்கு மாவட்ட காவல் கண்கானிப்பாளர் நிவாரணப் பொருள்கள் வழங்கள்

படம்
  தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்ற உறுப்பினர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி. ஜெயக்குமார் நோய் எதிர்ப்பு சக்தி உபகரணம் மற்றும்  நிவாரண பொருட்கள் வழங்கினார்.  கொரோனா தொற்று காரணமாக  ஊரடங்கு அமுலில் இருந்து வரும் நிலையில் தூத்துக்குடி பிரஸ் கிளப் உறுப்பினர்களுக்கு  ஆரம்பம் முதல் பல்வேறு கட்ட பொருட்கள் கொரோனா எதிர்ப்பு சக்தி பொருள்கள்  உறுப்பினர்களுக்கு தொடர்ந்து  வழங்கப்பட்டு வந்தது.  இன்று 09/07/2020 அன்று காலை 9.30 மணிக்கு  தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத்தில் வைத்து அடுத்த கட்டமாக இன்று வழங்கப்பட்ட  நிவாரண பொருள் வழங்கும்  நிகழ்ச்சியில் இன்று  கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியாக விளங்கும் ஆர்சனிக் ஆல்பம் 30 மாத்திரை மற்றும் சித்தா மருத்துவதுறையின் கபசுர பொடி பாக்கெட்  முககவசம், வாழைப்பழம், பிஸ்தா பருப்பு போன்ற பொருட்களுடன் அரிசி பை, உள்ளிட்ட தொகுப்புகளை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் பத்திரிகையாளர்  மன்றத்திற்கு வருகை புரிந்து மன்ற உறுப்பினர்களுக்கு நிவாரண பொருள்களை  ...

ஆன்லைன் சிலம்பம் போட்டி : நாசரேத் ஆலன் திலக் கராத்தேபள்ளிமாணவர்கள் வெற்றி

படம்
  நாசரேத் மாணவர்கள் ஆன்லைன் சிலம்ப போட்டியில் வெற்றி நாசரேத்தில் ஆலன் திலக் கராத்தேபள்ளிமாணவர்கள் ஆன்லைன் சிலம்ப போட்டியில் வெற்றி பெற்றனர்.சுpலம்பம் தென் இந்தியா சார்பில் ஆன்லைன் சிலம்ப போட்டி  நடைபெற்றது. இதில் நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கள்  ஆன்லைன் சிலம்ப போட்டியில் கலந்து கொண்டனர். இந்த சிலம்ப போட் டியில் 10 வயதுக்குள் பிரிவில் பிரின்சிலின் சாம் முதல் பரிசு மற்றும் 11-19 வயது பிரிவில் டால்யா இரண்டாம் பரிசு பெற்றனர்.           ஆலன்திலக்கராத்தேமாஸ்டர்டென்னிசன் சிலம்ப பயிற்சி அளித்தார்                                                                                                           .   இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள்ஆழ்வைஓன்றியஅம்மாபேரவைசெயலாளர் ஞானையா...

கொரோனா தடுப்பு பணிகளையும், வீடு, வீடாக சென்று மருத்துவ பரிசோதனைகள் செய்யும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு

படம்
}த்துக்குடி மாநகராட்சி உட்பட்ட திரேஸ்புரம் தோமையார் கோவில் தெரு நோய் கட்டுப்பாட்டுபகுதிகளில்மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா தடுப்பு பணிகளையும், வீடு,  வீடாக சென்று மருத்துவ பரிசோதனைகள் செய்யும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (06.07.2020) நேரில் சென்று பார்வையிட்டு  ஆய்வு செய்தார். மேலும், நோய்கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள வீட்டில் அனைவருக்கும் தெர்மல் ஸ்கிரினிங் மற்றும் பல்சஸ் பரிசோதனை செய்து, படிவத்தில் தெளிவாக பூர்த்தி செய்ய வேண்டும் எனவும், சளி, காய்ச்சல், இரும்பல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் உள்ள நபர்களின் விபரங்களை உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள்மூலம்மாவட்டநிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் எனவும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.  பின்னர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தாவது:                 தமிழக அரசின் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சிக்க...

தரிசு நிலங்களை பண்படுத்தி வேளாண்மை செய்திட 50 சதவிகித அரசு மானியம் - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திப் நந்தூரி , இ.ஆ.ப., அவர்கள் தகவல்

படம்
 தரிசு நிலங்களை பண்படுத்தி வேளாண்மை  செய்திட 50 சதவிகித அரசு மானியம் - மாவட்ட ஆட்சித்தலைவர்  சந்திப் நந்தூரி , இ.ஆ.ப., அவர்கள் தகவல்  ------------------------------------------------------------------------------------------------------------   தமிழ்நாடு அரசு விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், இரு மடங்கு  உற்பத்தி மூன்று மடங்கு லாபம் என்ற இலக்குடன் தொடர்ந்து முற்போக்கான,  புதுமையான திட்டங்களை விவசாயிகளுக்கு அளித்து வருகிறது. இந்த வருடம் 2020- 21 மத்திய அரசுடன் இணைந்து பயறு வகைகள், சிறுதானியங்கள், எண்ணெய்வித்து  பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு, 5 ஆண்டுகள் அல்லது அதற்கு  மேலாக தரிசாக போடப்பட ;டுள்ள நிலங்களை மீண்டும் விவசாயம் செய்திட ஏதுவாக  நிலத்தைப் பண்படுத்தும் செலவில் 50 சதவிகித மானியம் வழங்கும் திட்டத்தை  செயல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்தை பொருத்தவரை, தரிசாக உள்ள நிலங்களை  பண்படுத்தி சிறுதானிய பயிர்கள் பயிரிடுவதற்கு 250 எக்டர் இலக்கும், பயறு வகை  பயிர்கள் பயிரிட 250 எக்டர் ...

M. பாவா அஹமது ரிஃ பாயி அவர்களது 3வது ஆண்டு நினைவு நாள்

படம்

பொது மக்களிடம் எவ்வாறு ? நடந்து கொள்ள வேண்டும் உதவி ஆய்வாளர்களுக்கு ஜ.ஜி - எஸ்.பி அறிவுரை

படம்
  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து உதவி ஆய்வாளர்களுக்கான அறிவுரை கூட்டம் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திருநெல்வேலி சரக டி.ஐ..ஜி திரு.பிரவீண்குமார் அபிநபு இ.கா.ப அவர்கள்மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்கண்காணிப்பாளர்திரு.எஸ்.ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.                                                                                                                                                                                                             ...

தூத்துக்குடியில் காவல் துறை பொதுமக்கள் நல்லுறவு கூட்டம்

படம்
  தூத்துக்குடி  வடபாகம் திரேஸ்புரம் நாட்டுப்படகு பொது பஞ்சாயத்து  அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார்  அவர்கள் தலைமையில்  போலீஸ் பொதுமக்கள்நல்லுறவுக்கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் (04.07.2020) காலை தூத்துக்குடியில்உள்ளதிரேஸ்புரம் பகுதிக்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்து கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கவும், அது நம்மை பாதிக்காமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் எடுத்துக்கூறினார்.                   பின்னர்  தூத்துக்குடி வடபாகம் நாட்டுப்படகு பொது பஞ்சாயத்து அலுவலகத்தில் அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். காவல்துறை உங்களுக்கு உதவ எந்த நேரத்திலும் தயாராக உள்ளது எனவும் உங்களது குறைகளை என்னிடம் நேரடியாக தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளார்.                                             ...