இடுகைகள்

படம்
மாண்புமிகு தமிநாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி மு. பழனிசாமி அவர்க இறு (28.10.2020) தலைமைச் செயலகத்தில், மக்கள்  நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பி கோவிட்-19க்கு எதிரான 33 எண்ணிக்கையிலான மக்க இயக்க விழிப்புணர்வு விளம்பர வாகனங்களை துவக்கி வைக்கும் அடையாளமாக, 7 வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்க. மேலும், செதி மக்க தொடர்புத் துறை சார்பி கோவிட்-19 தொடர்பான விழிப்புணர்வு குறும்படங்க மறும் குறும்பாடக அடங்கிய குறுந்தகட்டினை வெளியிட்டு, கோவிட்-19 தொறை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு கையேடுகளை பார்வையிட்டார்க.  மாண்புமிகு  பாரத  பிரதமர் அவர்க 8.10.2020 அறு, கோவிட்-19க்கு எதிரான மக்க இயக்கத்தினை நாடு முழுவதும் தொடங்கி வைத்து,  கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தி அனைவரும் இணைய வேண்டுகோ விடுத்தார்க.  முகக்கவசம் அணிய வேண்டும், கை கழுவ வேண்டும், தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், 6 அடி தூர இடைவெளி நடைமுறையை பிபற வேண்டும் எறு  வலியுறுத்தியுள மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள்  நாம் ஒறாக வெறி பெறுவோம், கொரோனாவை வெல்வோம் என கூறியுளார். தம...

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் உறுதிமொழி

படம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் உறுதிமொழி தூத்துக்குடி  மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஊழல் ஒழிப்பு வாரம் முன்னிட்டு இன்று (27.10.2020) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.  -------------------------------------------------------------------------------------------------------------- தூத்துக்குடி  மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஊழல் ஒழிப்பு வாரம் 27.10.2020 முதல் 02.11.2020 வரை கடைபிடிப்பதை தொடர்ந்து இன்று (27.10.2020) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஊழல் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.  உறுதிமொழி நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமுக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக நான் நம்புகிறேன். அரசு, குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை ஊழலை ஒழிக்க ஒருங்கிணநை;து செயல்பட வேண்டும் என நம்புகிறேன். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு நேர்மை மற்றும் கண்ணியம் ...

கனமழைக்கு வாய்ப்பு -

படம்
 நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டலச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக  திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென் மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதற்கான சாதகமான நிலை தற்போது இல்லை.அக்டோபர் 30-ந்தேதிக்கு மேல் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதற்கான வாய்ப்பு உள்ளது.தற்போது ஒரு மேலடுக்கு சுழற்சி தமிழகத்தையொட்டி உருவாகியுள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்...

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டடினம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா தூத்துக்குடி மாவட்ட காவல் துறை கண்காணி

படம்
      தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டடினம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் போலீசார் பாதுகாப்பு. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா இன்று (17.10.2020) பக்தர்கள் இன்றி பொதுமக்கள் ஒத்துழைப்போடு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.      தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் இரண்டு கூடுதல் கண்காணிப்பாளரகள், நான்கு துணை கண்காணிப்பாளர்கள் உட்பட 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தினமும் 250 போலீசார் வீதம் 2 பிரிவாக (ளாகைவ) ஆக பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.  கொரோனா தாக்கத்தை கட்டுபடுத்தும் பொருட்டு முதல் நாள் மற்றும் பத்தாம் நாள் திருவிழாவிற்கு பொதுமக்கள், பக்தர்கள் யாரும் வரவேண்டாம், இரண்டாவது நாள் முதல் முன்பதிவு செய்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஒரு நாளைக்கு 8000 பேர் அனுமதிக்கப்படுவார்கள்.  மாவட்டத்தில் 1300 தசரா குழுக்கள் உள்ளத...

சாயர்புரம் பகுதியில் புதிய சி சி டி வி கேமிரா - தூத்துக்குடி மாவட்ட காவல் துறை எஸ்.பி திரு ஜெயக்குமார் திறந்து வைப்பு

படம்
  தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம்  காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட பகுதியில்  புதிதாக அமைக்கப்பட்ட மூன்றாவது கண் எனப்படும் சி.சி.டி.வி கேமராவை மாவட்ட   காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.  தூத்துக்குடி, சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலை மற்றும் மஞ்சள்நீர்காயல் ஆகிய பகுதிகளில் முக்கிய இடங்களில் 19 சி.சி.டி.வி கேமராக்கள் புதிதாக பொருத்தப்பட்டுள்ளது. சாலை பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட 7 சி.சி.டி.வி கேமராக்களை பேய்குளம் நிலச்சுவான்தார்கள் விவசாயிகள் அபிவிருத்தி சங்கத்திலும், மஞ்சள்நீர்காயலில்  புதிதாக அமைக்கப்பட்ட 12 சி.சி.டி.வி கேமராக்களை மஞ்சள்நீர்காயலில் உள்ள காமராஜர் மாளிகையிலும் இன்று (16.10.2020) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த சி.சி.டி.வி கேமராக்கள் பேய்க்குளம் ஆர்ச் அருகில் 3 கேமராக்களும், பழைய காயல் ரோடு ஜங்ஷன் பகுதியில் 3 கேமராக்களும் மற்றும் சாலை ரோடு பகுதியில் 1 கேமராவும் ஆக மொத்தம் 3 இடங்களில் 7 கேமராக்களும், மஞ்சள்நீர்காயலில் மஞ...

திருச்செந்தூரில்; போலீஸ் - வியாபாரிகள் சங்க நல்லிணக்க கூட்டம்

படம்
  திருச்செந்தூரில்; போலீஸ் - வியாபாரிகள் சங்க நல்லிணக்க கூட்டம்   தூத்துக்குடி மாவட்டம்,  திருச்செந்தூரில்; போலீஸ் - வியாபாரிகள் சங்க நல்லிணக்க கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ் ஜெயக்குமார் அவர்கள்; தலைமையில் நடைபெற்றது.    (15.10.2020) மாலை திருச்செந்தூர் செல்வம் மஹாலில் போலீஸ் - வியாபாரிகள் சங்க நல்லிணக்கக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசும் போது, நமது உடம்புக்கு தண்டுவடம் எப்படி முக்கியமானதாக உள்ளதோ,  அதேபோன்று ஒரு நகரம் அல்லது கிராமத்தின் தண்டுவடம் வியாபாரிகள் ஆகும், ஒரு நகரம் எப்படிப்பட்ட நகரமாக இருக்க வேண்டும் அல்லது இருக்கின்றது என்பதை காட்டுவதில் முக்கியபங்கு அங்கு இருக்கக்கூடிய வியாபாரிகள் தான். போக்குவரத்திலிருந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரை நமக்கு முறையாக தகவல் சொல்லி ஒத்துழைப்பு கொடுப்பவர்களும் வியாபாரிகள் தான். பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கும் காவல்துறைக்கும் ஒரு நல்ல இனக்கமான சூழல் இருக்க வேண்டும் ...

காணமல் போன செல் போன்கள் காவல் துறையின் துரித நடவடிக்கையினால் கண்டுபிடித்து உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு :

படம்
காணமல் போன செல் போன்கள் காவல் துறையின் துரித நடவடிக்கையினால் கண்டுபிடித்து உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு : தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக உள்ள புகார்களின் பேரில் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு  102 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன. செல்போன்களை மீட்ட தனிப்படையினருக்கு  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ் ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு. தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் 2019 முதல் இதுவரை காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் திரு. சிவசங்கரன் தலைமையில் உதவி ஆய்வளார் திரு. சுதாகரன், திரு. பெர்லின் பிரகாஷ், காவலர்கள் சாபு, சதீஷ்குமார், எடிசன் மற்றும் புவனேஷ் ஆகியோர் அடங்கிய தனிப்படையும்,  மற்றும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. பெட்ரிக் ராஜன், நாலாட்டின் புதூர் காவல் நிலைய தலைமைக் காவலர் திரு. மணிகண்டன், தட்டார்மடம் காவல் நிலைய முதல்...