இடுகைகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் புரவி புயல் எச்சரிக்கை

படம்
தூத்துக்குடி மாவட்டத்தில் புரவி புயல் எச்சரிக்கை தூத்துக்குடி மாவட்டத்தில் புரவி புயல் இன்று (03.12.2020) மாலை  6 மணி முதல் வீச உள்ளது என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை செய்துள்ளதால் பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள் ----------------------------------------------------------------------------------------------------------- தூத்துக்குடி மாவட்டத்தில் புரவி புயல்; இன்று மாலை வீச உள்ளது எனவும், இந்த சமயத்தில் மிக கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை செய்துள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் மிக அவசிய தேவையன்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். மேலும் கன மழையின் காரணமாக நீர் நிலைகளில் அதிக வெள்ளம் செல்ல வாய்ப்புள்ளது எனவே நீர் நிலைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம். புயலின் காரணமாக கடல் கொந்தளிப்பு வாய்ப்புள்ளதால் கடற்கரைக்கு அருகில் செல்ல வேண்டாம். கன மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்று பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஆற்று பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும், மின்கம்ப...

பணி செய்யும் போக்குவரத்து போலீசாருக்கு மழை நீர் புகா உடைகள் தூத்துக்குடி ரோட்டரி சங்கம் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் வழங்கினார்.

படம்
      பணி செய்யும் போக்குவரத்து போலீசாருக்கு மழை நீர் புகா உடைகள் தூத்துக்குடி ரோட்டரி சங்கம் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் வழங்கினார். தூத்துக்குடியில் அடாது மழையிலும், விடாது பணி செய்யும்  போக்குவரத்து போலீசாருக்கு மழை நீர் புகா உடைகளை (சுயin ஊழயவ) தூத்துக்குடி ரோட்டரி சங்கம் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.  தூத்துக்குடியில் அடாது மழையிலும் விடாது பணி செய்யும் போக்குவரத்து காவல்துறையினரின் சேவையை பாராட்டியும், அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் தூத்துக்குடி ரோட்டரி கிளப் சங்கம் சார்பாக போக்குவரத்து காவல்துறையினருக்கு மழை நீர் புகா உடைகளை (சுயin ஊழயவ) வழங்கியுள்ளனர்.  மேற்படி உடைகளை இன்று (02.12.2020) காலை வி.வி.டி சிக்னல் சந்திப்பில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள்  போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. மயிலேறும் பெருமாள், உதவி ஆய்வாளர் திரு. வெங்கடேஷ் உட்பட 60 போக்குவரத்து காவல்துறையினருக்கு வழங்கினார். மேலும் பொதுமக்களுக்கு கொர...

வடகிழக்கு பருவமழை காலத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கான ஆயத்த நிலை ஏற்பாடுகள் விவசாயிகளால் மேற்கொள்ளப்பட வேண்டும் - மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல்

படம்
  வடகிழக்கு பருவமழை காலத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கான ஆயத்த நிலை ஏற்பாடுகள் விவசாயிகளால் மேற்கொள்ளப்பட வேண்டும் - மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல் -------------------------------------------------------------------------------------------------------------------------------------                    ..  .    தூத்துக்குடி மாவட்டமானது அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவ மழை கிடைக்கப் பெறும் மாவட்டமாகும். மாவட்டத்தில் 41,360 எக்டர் பரப்பளவில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. தற்போது வடகிழக்கு பருவமழை காலத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கான ஆயத்த நிலை ஏற்பாடுகள் விவசாயிகளால் மேற்கொள்ளப்பட வேண்டும். தோட்டக்கலை பயிர்களில்  பொதுவாக அறுவடைக்கு தயாராக இருக்கும் தோட்டங்களில் அறுவடை மேற்கொண்டு மரத்தின் சுமையை குறைத்தல், மரங்களை கவாத்து செய்து மரத்தின் சுமையை குறைத்து காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்த்தல், கனமழை காரணமாக ஏற்படும் மழைநீர் தேக்கத்தை குறைக்க உபரி நீர் வடிந்த...

உலக எய்ட்ஸ் தினம் உறுதி மொழி எற்பு நிகழ்ச்சி

படம்
உலக எய்ட்ஸ் தினம் உறுதி மொழி . -------------------------------------------------------------------------------------------.                                                                                  அன்னம்மாள் கல்லூரி வளாகத்தில் உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தூத்துக்குடி சார் ஆட்சியர்  திரு.சிம்ரோன் ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்; உறுதிமொழி எடுக்கப்பட்டது.                   உலக எச்.ஐ.விஃஎய்ட்ஸ் தின செய்தியாக சார் ஆட்சியர் அவர்கள்  கூறியது  எச்.ஐ.விஃஎய்ட்ஸ் என்பது தனி மனித நோய் மட்டுமல்ல இது ஓரு பொது சுகாதார சமுதாய பிரச்சினை என்பதை உணர்வோம். எனவே நாம் அனைவரும் எச்.ஐ.விஃஎய்ட்ஸ் பற்றி சரியான தகவலை முழுமையாக  அறிந்திடுவோம். நாம் தெரிந்து கொண்டவற்றை நமது குடும்பங்களிலும் நமது சமுதாயத்திற...

அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களால் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

படம்
  தூத்துக்குடி மாவட்டத்தில் 30.11.2020 முதல் அரசு வேலை நாட்களில் உள்ள ஒவ்வொரு திங்கட்கிழமையும் அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களால் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல் ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------    தூத்துக்குடி மாவட்டத்தில் 30.11.2020 முதல் அரசு வேலை நாட்களில் உள்ள ஒவ்வொரு திங்கட்கிழமையும் அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட ஆட்சியர் அவர்களால் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக எழுதி சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுத்து ஒப்புகை சீட்டு பெறுவதோடு காணொளி வாயிலாக மாவட்ட ஆட்சித்தலைவரிடமும் தங்களது குறைகளை தெரிவிக்கலாம். மேலும் குறைகளை காணொளி காட்சி வாயிலாக தெரிவிக்கவரும் பொதுமக்கள் அனைவரும் தாலுக்கா அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள...

ஜனநாயக மக்கள் உரிமை கழகத்தின் நிறுவனத் தலைவரும் " ஹீயுமன் ரைட்ஸ் டுடே" மாத இதழின் பதிப்பாளர் ஆசிரியருமான வழக்கறிஞர் டாக்டர் S . சுந்தர் B.Sc., M.A ., B. L., M.L.M., M.L., அவர்களின் பிறந்த நாள்

படம்
                                                                           ஜனநாயக மக்கள் உரிமை கழகத்தின் நிறுவனத் தலைவரும் " ஹீயுமன் ரைட்ஸ் டுடே"   மாத இதழின் பதிப்பாளர் ஆசிரியருமான  வழக்கறிஞர்  டாக்டர் S . சுந்தர் B.Sc., M.A ., B. L., M.L.M., M.L., அவர்களின் பிறந்த நாள் 22 - II - 2020 ஞாயிற்று கிழமை கொண்டாடப்பட்டது                                                                                                                                   DR சுந்தர் அவர்களின் ப...

தூத்துக்குடி மாவட்டம் எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் E. ஞானையா அவர்களின் இல்ல விழா

படம்
                                                                        தூத்துக்குடி மாவட்டம் எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் E. ஞானையா அவர்களின் இல்ல  விழா. நாசரேத்தில் தூத்துக்குடி மாவட்டம் எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் E. ஞானையா அவர்களின் இல்ல புனித நீராட்டு விழாவில் ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ் நாராயணன் , , ஆழ்வார் திருநகரி மகளிரணி செயலாளர் ஜூலியட் தென்திருப்பேரை நகரச் செயலாளர் ஆறுமுகம்  நாசரேத் நகர இளைஞரணி செயலாளர் கராத்தே டென்னிசன் , நகர இளைஞர் அணி இணைச்செயலாளர் பிரபு தென்திருப்பேரை நகர இளைஞரணி செயலாளர் கந்தன், ஜெகதீஷ் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.