இடுகைகள்

ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி மிரட்டல் விடுத்தவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

         பெண்ணின் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி மிரட்டல் விடுத்த சைபர் கிரைம் குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது  தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் உடையார்குளத்தைச் சேரந்தவர் முத்து மகன் பலவேசம் (43). இவர் கடந்த 28.05.2021 அன்று ஒரு பெண்ணின் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவின் பேரில் சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. இளங்கோவன் அவர்கள் மேற்பார்வையில் தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பலவேசத்தை கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரி பலவேசம் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் திரு. சிவசங்கரன் அவர்கள்; மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தார்....

தூத்துக்குடி தூயபனிமய மாதா பேராலயத்தின் பெருவிழா கொடியேற்றம்

படம்
                                                                                              தூத்துக்குடி   தூயபனிமய  மாதா பேராலயத்தின்  பெருவிழா  கொடியேற்றம் நிகழ்ச்சி 26-07-202 l  திங்கள் கிழமையன்று  காலையில   பெற்றது    கொரோனா தொற்று பரவல் காரணமாக சென்ற வருடம் பக்தர்கள்  பங்கேற்பின்றி  இல்லாதது போல்  இந்த ஆண்டும் அவ்வாறே  நடைபெற்றது 

தமிழ்நாடு வஃக்பு வாரிய தலைவராக பொறுப்பேற்றுள்ள M.அப்துல் ரஹ்மான் தூத்துக்குடிக்கு வருகை

படம்
  25 7 2021 ஞாயிற்றுக்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்ட மாநகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக தூத்துக்குடிக்கு வருகை தந்த தேசியத் தலைவர் முனிருள்  மில்லத் பேராசிரியர் காதர் முகைதீன் சாஹிப் அவர்களும், மாநில பொதுச் செயலாளர் ஜனாப் அபுபக்கர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அவர்களையும் , மாநில முதன்மைத் துணை தலைவரும் தமிழ்நாடு வஃக்பு வாரிய தலைவராக பொறுப்பேற்றுள்ள  M. அப்துல் ரஹ்மான் MA ExMP அன்னாரின் பணி சிறக்கவும் மஹல்லா ஜமாத் ஒருங்கிணைப்பு சந்திப்பு  நிகழ்வு தூத்துக்குடி மாவட்ட ஜாமியா பெரிய ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது                                                                                                                                   இந...

தூத்துக்குடி திருச்செந்தூர் பேரூராட்சி பகுதிகளின் மேம்பாட்டு பணிகள் : பேரூராட்சிகளின் ஆணையர் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் நேரில் ஆய்வு

படம்
  தூத்துக்குடி திருச்செந்தூர் பேரூராட்சி பகுதியில் பல்வேறு மேம்பாட்டு திட்ட பணிகளை பேரூராட்சிகளின் ஆணையர் மரு.இரா.செல்வராஜ், இ.ஆ.ப., அவர்கள், குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் திரு.சி.விஜயராஜ்குமார், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் உடனிருந்தார். ----------------------------    தூத்துக்குடி திருச்செந்தூர் பேரூராட்சி பகுதியில் பல்வேறு மேம்பாட்டு திட்ட பணிகளை பேரூராட்சிகளின் ஆணையர் மரு.இரா.செல்வராஜ், இ.ஆ.ப., அவர்கள், குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் திரு.சி.விஜயராஜ்குமார், இ.ஆ.ப., அவர்கள் இன்று (24.07.2021) நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் உடனிருந்தார்.                                                                          ...

தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மாட் சிட்டி. பணிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு

படம்
தூத்துக்குடி மாநகராட்சியில்  ஸ்மாட் சிட்டி திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள், மாண்புமிகு மீன் வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் திரு.சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ----------------------------    தூத்துக்குடி மாநகராட்சியில்  ஸ்மாட் சிட்டி திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் நேரில் பார்வையிட்டு இன்று (24.07.2021) ஆய்வு செய்தார். மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள், மாண்புமிகு மீன் வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள், நகராட்சி...

தூத்துக்குடியில் மாவட்ட கராத்தே போட்டி

படம்
     தூத்துக்குடியில் மாவட்ட கராத்தே போட்டி   23-07--2021  வெள்ளி கிழமை  அன்று தூத்துக்குடியில் சாரா கலை பள்ளியில் வைத்து   தூத்துக்குடி மாவட்ட அச்சிவர்ஸ் ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுக தீ அணைப்பு ஆய்வாளர் n ஐயசங்கர் தலைமை வகித்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்;. தூத்துக்குடி மாவட்ட அச்சிவர்ஸ் ஸ்போட்ஸ் கராத்தே சங்க பொருளாளர் முத்துகுமார் சங்கர் வரவேற்றார். தூத்துக்குடி மாவட்ட அச்சிவர்ஸ் ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்க தலைவர் பா~h முன்னிலை வகித்தார். ;இதில் மாவட்டத்தில் உள்ள 100 கராத்தே மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மாநில கராத்தே போட்டியில் கலந்து கொள்வர். தூத்துக்குடி மாவட்ட அச்சிவர்ஸ் ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்க செயலாளர் கராத்தே; டென்னிசன், மற்றும் சங்க பொருளாளர் சுரே~; நன்றியுரை கூறினார

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளரும் , கடையநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜனாப் K.A.M முகமது அபுபக்கர் தூத்துக்குடிக்கு வருகை

படம்
                                                                             24 7 2021  சனிக்கிழமை அன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளரும் - கடையநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான.  ஜனாப் K.A.M. முகமது அபுபக்கர் தூத்துக்குடிக்கு வருகை தந்தார்                                                                                                                தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜனாப்  P. மீராசா ஹாஜியார் அவர்களின் அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் ஜனாப்   "மின்னல் அ...