இடுகைகள்

காவல்துறை சார்பாக , " ஒமிக்ரான் கொரோனா" ! பொதுமக்களுக்கான முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு

படம்
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக ஒமிக்ரான் கொரோனா பெருந்தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று விவிடி சிக்னல் சந்திப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் மற்றும் முககவசம் வழங்கி, ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆட்டோவை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.  ஒமிக்ரான் மற்றும் கொரோனா பெருந்தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தற்போது தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவித்துள்ளது. அதன்படி மாவட்ட காவல்துறை சார்பாக கொரோனா பெருந்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று (07.01.2022) விவிடி சிக்னல் சந்திப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் மற்றும் முககவசம் வழங்கி, ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆட்டோவை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.  10 அவர் பேசுகையில், மேலும் தற்போது ஒமைக்ரான் கொரோனா தொற்று வேகமாக பரவும் சூழ்நிலை உள்ளதால் பொதுமக்...

தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர் - மாவட்ட. ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம்

படம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்ஃமாவட்;ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது  -----------------  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்ஃமாவட்;ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்  இன்று (04.01.2022) நடைபெற்றது.  தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக விரிவாக்கப்பட்ட திருச்செந்தூர் நகராட்சி வார்டு வரையறை செய்தபின், 27 வார்டுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் 2021-க்கு 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வரைவு வாக்குச்சாவடி பட்டியல் 03.01.2022-ல் வெளியிடப்பட்டது.  இக்கூட்டத்தின் முடிவில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் இறுதி செய்து, இறுதி வாக்குசாவடி பட்;டியல் வெளியிடப்பட்டது என மாவட்ட தேர்தல்...

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

படம்
 . தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ------------------- தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்  (03.01.2022  ) அன்று நடைபெற்றது.  கூட்டத்தில்;; மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள், முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, பட்டா பெயர் மாற்றம், கல்விக்கடன், தொழிற்கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை, பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.  மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடங்களுக்கு சென்று கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.   மேலும், முதலமைச்சரின் தனி பிரிவு மனுக்கள்;; மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். நிகழ்ச்சியில் 4 நரிக்குறவர் பயனாளிகளுக்கு முதியோர் ...

கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் தற்காலிகமாக ஒத்தி வைப்பு .

படம்
தூத்துக்குடி மாவட்டம் கால்நடை பராமரிப்புத்துறை மூலம்  நடைபெற இருந்த கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தகவல் -------------------------        கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள கால்நடைபராமரிப்பு உதவியாளர் பதவிக்கு தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து விண்ணப்பித்தவர்களுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு 06.01.2022 முதல் 10.01.2022 வரை அறிஞர் அண்ணா திருமணமண்டபம்,சத்திரம் தெரு, 1-ம் கேட் அருகில், தூத்துக்குடியில் வைத்து நடைபெற இருந்தது.         தமிழகத்தில் கொரோனாநோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், தற்போது பரவிவரும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்கவும், தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், பரவிவரும் உருமாறிய கொரோனா ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் நலன் கருதியும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் 1...

இல்லம் தேடி கல்வி மையங்கள் துவக்கி வைப்பு

படம்
  தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட டூவிபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையின் சார்பில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் மூலம் இல்லம் தேடி கல்வி மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்கள் ---------------------------- தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட டூவிபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையின் சார்பில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் மூலம் இல்லம் தேடி கல்வி மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள்  (03.01.2022)     அன்றுதுவக்கி வைத்தார்கள். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் திருமதி.சாருஸ்ரீ, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.  பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட கற்றல் இழப்பினை சரிசெய்வதற்காகவும் கற்றல் இடைவெளியை போக்குவதற்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியால் கொண்டு வந்துள்ள திட்டம்தான் இல்லம் தேடிக் ...

பொங்கல் பரிசுத்தொகுப்பு: கண்காணிக்க கண்காணிப்பு குழு

படம்
பொங்கல் பண்டிகையினை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 04.01.2022 முதல் 1 கிலோ - பச்சரிசி, 1 கிலோ - வெல்லம், 50 கிராம் - முந்திரி, 50 கிராம் - திராட்சை, 10 கிராம் - ஏலக்காய், 500 கிராம் - பாசிபருப்பு, 100 கிராம் - நெய், 100 கிராம் - மஞ்சள்தூள், 100 கிராம் - மிளகாய் தூள், 100 கிராம் - மல்லித்தூள், 100 கிராம் - கடுகு, 100 கிராம் - சீரகம், 50 கிராம் - மிளகு, 200 கிராம் - புளி, 250 கிராம் - கடலைபருப்பு, 500 கிராம் - உளுத்தம்பருப்பு, 1கிலோ - ரவை, 1 கிலோ - கோதுமைமாவு, 500 கிராம் - உப்பு, ஒரு துணிப்பை மற்றும் ஒரு கரும்பு ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு வழங்கிட தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.   அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நியாய விலைக்கடைகள் மூலம் நடைமுறையில் உள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 04.01.2022 பொங்;கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது. மின்னணு குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் எவரேனும் ஒருவர் மட்டும் நியாய விலைக்கடைக்கு சென்று தங்களது கைவிரல் ரேகையை பதிவு செய்து பொங்...

முள்ளக்காடு கராத்தே மாணவ மாணவிகளுக்கு பாராட்டு

படம்
டிராகன்  ஷிட்டோரியூ கராத்தே சங்கம் சார்பாக மூன்றாவது மண்டல அளவிலான கராத்தே போட்டி கடந்த 19 -12 - 2021 அன்று தூத்துக்குடியில்   ( கேம்ஸ் வில் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் ) வைத்து நடைபெற்றது  இதில் நான்கு மாவட்டத்தில் இருந்து 200 க்கு மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட இந்தப்போட்டியில் முள்ளக்காடு பகுதியில் உள்ள மாஸ்டர் ஆர்கே பறக்கும்படை  ஸ்போர்ட்ஸ் அகடமியை சார்ந்த மாணவ மாணவியர்கள் வெற்றி பெற்றார்கள்   வெற்றி பெற்ற இந்த மாணவ மாணவியர்களை ஊக்குவிக்கும் வகையில்  மிக எளிமையாகவும், கொரோனா தொற்று  வழிகாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெற்ற  இந்த நிகழ்ச்சியில்  முள்ளகாடு பஞ்சாயத்து தலைவர்  திரு. K .கோபிநாத் நிர்மல் அவர்கள் முன்னிலை வகிக்க  முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் திரு  H.ஜெயசீலன் B.com அவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களையும்  சான்றிதழ்களையும்  வழங்கி  , விளையாட்டின் மகத்துவத்தையும் -அதன் நன்மைகளையும் - மாநில - மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில்   பங்கேற்க  பயிற்சி - மற்றும் முயற்சி இவைக...