இடுகைகள்

தூத்துக்குடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் " பேறறிஞர் அண்ணா அவர்களின் 112 வது பிறந்த நாள் விழா

படம்
தூத்துக்குடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் " பேறறிஞர் அண்ணா அவர்களின் 112 வது பிறந்த நாள் விழா                                                                                                                                               தூத்துக்குடியில்   அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்  சார்பாக மறைந்த முன்னாள் தமிழக முதல்வர்  "  பேறறிஞர்  அண்ணா  அவர்களின் 112 வது பிறந்த நாள் விழா அதன் மாநில  அமைப்பு  செயலாளர் திரு  இரா ஹென்றி அவர்களின்தலைமையில்கொண்டாடப்பட்டது  .                     ...

மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பாக பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

படம்
  மறைந்த  முன்னாள்  தமிழக  முதல்வர்  பேறறிஞர் அண்ணா  அவர்களின்                      112 வது பிறந்த நாள் இன்று .                                                                                                                         

கோவில்பட்டி ஒன்றியம் மந்தித்தோப்பு ஊராட்சி ரூ.177.52 லட்சம் மதிப்பில் 30 திருநங்கைகளுக்கான சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் மற்றும் பால்பண்ணையுடன் கூடிய கால்நடை கொட்டகைகள்

படம்
கோவில்பட்டி ஒன்றியம் மந்தித்தோப்பு ஊராட்சி ரூ.177.52 லட்சம் மதிப்பில் 30 திருநங்கைகளுக்கான சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் மற்றும் பால்பண்ணையுடன் கூடிய கால்நடை கொட்டகைகள்   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஒன்றியம் மந்தித்தோப்பு ஊராட்சி சந்தீப்நகரில் ரூ.177.52 லட்சம் மதிப்பில் 30 திருநங்கைகளுக்கான சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் மற்றும் பால்பண்ணையுடன் கூடிய கால்நடை கொட்டகைகளை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் திறந்து வைத்தார் ------------------------------------------------------------------------------------------------------------ தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஒன்றியம் மந்தித்தோப்பு ஊராட்சி சந்தீப்நகரில் திருநங்கைகளுக்கான சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் மற்றும் பால்பண்ணையுடன் கூடிய கால்நடை கொட்டகைகள் திறப்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (12.09.2020) நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள...

தமிழக ,முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைப்பு

படம்
                                                                                                                                                                                                                              தமிழக  ,முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட  வட்டாட்சியர் அலுவலகத்தில்   அமைச்சர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைப்பு                           ...

சத்துணவு திட்டத்தின்கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தலா 10 முட்டைகள் வழங்கும் பணி : அமைச்சர் கடம்பூர் ராஜு துவக்கி வைத்தார்

படம்
சத்துணவு திட்டத்தின்கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தலா 10 முட்டைகள் வழங்கும் பணி : அமைச்சர் கடம்பூர் ராஜு துவக்கி வைத்தார்   தூத்துக்குடி மாவட்டத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின்கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தலா 10 முட்டைகள் வழங்கும் பணியினை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் துவக்கி வைத்தார் ------------------------------------------------------------------------------------------------------------ தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டம் காமநாயக்கன்பட்டி புனித அலாய்சியஸ்  உயர்நிலைப்பள்ளியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின்கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (12.09.2020) நiபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு காமநாயக்கன்பட்டி புனித அலாய்சியஸ்  உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தலா 10 முட்டைகள் வழங்கி தூத்...

தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு. அல்பென்ட்சோல் மாத்திரை. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்

படம்
  தூத்துக்குடி மாவட்டத்தில் 1 முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு வயிற்று புழுவை தடுக்கும் அல்பென்ட்சோல் மாத்திரை முதல்கட்டமாக 14.09.2020 முதல் 19.09.2020 வரை வழங்கப்பட உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தகவல் ---------------------------------------------------------------------------------------------------------------------------------------- தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு வயிற்று புழுவை தடுக்கும் அல்பென்ட்சோல் மாத்திரை முதல் கட்டமாக 14.09.2020 முதல் 19.09.2020 தேதி வரையும் (செவ்வாய், புதன், ஞாயிற்றுக்கிழமை தவிர), இரண்டாம் கட்டமாக 21.09.2020 முதல் 26.09.2020 தேதி வரையும் (செவ்வாய், புதன், ஞாயிற்றுக்கிழமை தவிர) மேலும் விடுபட்ட குழந்தைகளுக்கு 28.09.2020 அன்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையம் மற்றும் அங்கன்வாடி மையங்களில் வழங்கப்பட உள்ளது. சுமார் 4,38,655 குழந்தைகளுக்கு இந்த மாத்திரை வழங்கப்பட உள்ளது.    அல்பென்ட்சோல் மாத்திரை வழங்கப்படும் இடங்களில் உணவிற்கு பின்பு காலை 9 மணிமுதல் 4 மணி வரை அனைத்து குழந்தைகளுக்கும...

இருவழி அகல இரயில்பாதை அமைக்கும் பணிக்கு; நிலஎடுப்பு செய்வது தொடர்பாக பொது விசாரணை : மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்

படம்
  தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் வட்டம் சவரிமங்கலம், தெற்குவீரபாண்டியாபுரம் ஆகிய கிராமங்களில் மதுரை - தூத்துக்குடி இருவழி அகல இரயில்பாதை அமைக்கும் பணிக்கு; நிலஎடுப்பு செய்வது தொடர்பாக பொது விசாரணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 17.09.2020 அன்று நடைபெறுகிறது - மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தகவல் ------------------------------------------------------------------------------------------    தூத்துக்குடி மாவட்டத்தில் மதுரை தூத்துக்குடி இருவழி அகல இரயில்பாதை அமைக்கும் பணிக்கு ஓட்டபிடாரம் வட்டம், சவரிமங்கலம், தெற்குவீரபாண்டியாபுரம் ஆகிய கிராமங்களில் நிலஎடுப்பு செய்வது தொடர்பாக தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்பு சட்டம் 1997 பிரிவு 3(2)- ன் கீழான அறிவிப்பு நாளிதழில் பிரசுரம் செய்யப்பட்டு அதன் பேரிலான பொது விசாரணை 21.04.2020 அன்று மாலை 4.30 மணியளவில் நடைபெற உத்தரவிடப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் (ஊழஎனை -19) நோய் பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டது மற்றும் நிர்வாக காரணத்தினால் மேற்படி பொது விசாரணை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. தற்ப...