இடுகைகள்

பள்ளி கல்வித்துறையின் சார்பில் 22 பேருக்கு இளநிலை உதவியாளர் பணி நியமனம்

படம்
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கூட்டரங்கில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் 22 பேருக்கு இளநிலை உதவியாளர் பணி நியமன  உத்தரவினை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் வழங்கினார். -------------------------------------------------------------------------------------------------------------------- தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கூட்டரங்கில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் இளநிலை உதவியாளர் பணி நியமன  உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரிஇ இ.ஆ.ப.இ அவர்கள் தலைமையில் இன்று (19.09.2020) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு 22 பேருக்கு இளநிலை உதவியாளர் பணி நியமன  உத்தரவினை வழங்கினார். நிகழ்ச்சியில் விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சின்னப்பன் அவர்கள் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் பேசியதாவ...

வடகிழக்கு பருவமழை காலத்தை முன்னிட்டு , பேரிடர் மீட்புப் படை மற்றும் அதற்கான உபகரணங்களை மாவட்ட காவல் துறை எஸ்.பி ஆய்வு ,

படம்
  வடகிழக்கு பருவமழை காலத்தை முன்னிட்டு மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும்போது ஆபத்தில் சிக்கியவர்களை  காப்பாற்றுவதற்கான பேரிடர் மீட்புப் படை பயிற்சி பெற்ற வீரர்கள் மற்றும் பேரிடர் பாதுகாப்பு உபகரணங்களை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ஆய்வு செய்தார்.   வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதத்தில் ஆரம்பிக்கும் சூழ்நிலை உள்ளதால், வெள்ளம் மற்றும் புயல் வந்தால் ஆபத்தில் சிக்கியுள்ள பொதுமக்களை காப்பாற்றும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக என்னென்ன பொருட்கள் இருக்கிறது. அவைகளின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது என்பது என்பதையும், மாநில பேரிடர் மீட்பு படை (ளுவயவந னுளையளவநச சுநளஉரந குழசஉந) பயிற்சி பெற்ற காவலர்கள் தயார் நிலையில் உள்ளனரா என்பதையும் இன்று (17.09.2020) மாலை மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ் ஜெயக்குமார் அவர்கள் ஆய்வு செய்தார்.  இந்த பேரிடர் மீட்புப் படையினர் தூத்துக்குடி மாவட்டத்தில் தயார் நிலையில் உள்ளனர். இப்படையில் காற்றடைத்து  இயந்திர விசையுடன் செல்லக்கூடிய படகுகள், (ஐகெடயவயடிடந...

சீதாராம் யெச்சூரி மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெறக் கோரியும் ஆர்ப்பாட்டம்

படம்
                                                                                                                                                                              சீதாராம் யெச்சூரி மீது  வழக்கு போட்டதைக் கண்டித்தும் போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெறக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  குடியுரிமை சட்ட திட்டத்திற்கு எதிராக போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மீது வழக்கு போட்டதைக் கண்டித்தும் போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெறக்கோரியும் தூத்துக்குடி சிதம்பரநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத...

தூத்துக்குடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் " பேறறிஞர் அண்ணா அவர்களின் 112 வது பிறந்த நாள் விழா

படம்
தூத்துக்குடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் " பேறறிஞர் அண்ணா அவர்களின் 112 வது பிறந்த நாள் விழா                                                                                                                                               தூத்துக்குடியில்   அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்  சார்பாக மறைந்த முன்னாள் தமிழக முதல்வர்  "  பேறறிஞர்  அண்ணா  அவர்களின் 112 வது பிறந்த நாள் விழா அதன் மாநில  அமைப்பு  செயலாளர் திரு  இரா ஹென்றி அவர்களின்தலைமையில்கொண்டாடப்பட்டது  .                     ...

மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பாக பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

படம்
  மறைந்த  முன்னாள்  தமிழக  முதல்வர்  பேறறிஞர் அண்ணா  அவர்களின்                      112 வது பிறந்த நாள் இன்று .                                                                                                                         

கோவில்பட்டி ஒன்றியம் மந்தித்தோப்பு ஊராட்சி ரூ.177.52 லட்சம் மதிப்பில் 30 திருநங்கைகளுக்கான சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் மற்றும் பால்பண்ணையுடன் கூடிய கால்நடை கொட்டகைகள்

படம்
கோவில்பட்டி ஒன்றியம் மந்தித்தோப்பு ஊராட்சி ரூ.177.52 லட்சம் மதிப்பில் 30 திருநங்கைகளுக்கான சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் மற்றும் பால்பண்ணையுடன் கூடிய கால்நடை கொட்டகைகள்   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஒன்றியம் மந்தித்தோப்பு ஊராட்சி சந்தீப்நகரில் ரூ.177.52 லட்சம் மதிப்பில் 30 திருநங்கைகளுக்கான சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் மற்றும் பால்பண்ணையுடன் கூடிய கால்நடை கொட்டகைகளை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் திறந்து வைத்தார் ------------------------------------------------------------------------------------------------------------ தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஒன்றியம் மந்தித்தோப்பு ஊராட்சி சந்தீப்நகரில் திருநங்கைகளுக்கான சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் மற்றும் பால்பண்ணையுடன் கூடிய கால்நடை கொட்டகைகள் திறப்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (12.09.2020) நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள...

தமிழக ,முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைப்பு

படம்
                                                                                                                                                                                                                              தமிழக  ,முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட  வட்டாட்சியர் அலுவலகத்தில்   அமைச்சர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைப்பு                           ...