இடுகைகள்

காமநாயக்கன்பட்டியில் புனித பரwலோகமாதா விண்ணேற்பு கோப்பை 2020-2021 ஆண்டுக்கான 23வது ஆண்டு கிரிக்கெட் போட்டி : மாவட்ட காவல கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்

படம்
காமநாயக்கன்பட்டியில் புனித பரwலோகமாதா விண்ணேற்பு கோப்பை 2020-2021 ஆண்டுக்கான 23வது ஆண்டு கிரிக்கெட் போட்டி : மாவட்ட காவல கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார் .    தூத்துக்குடி மாவட்டம் காமநாயக்கன்பட்டியில் புனித பரலோகமாதா விண்ணேற்பு கோப்பை 2020-2021ம் ஆண்டுக்கான 23வது ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி வீரமாமுனிவர் விiயாட்டு மைதானத்தில்  (25.12.2020)  அன்று காவல்துறை -பொதுமக்கள் நல்லுறவு போட்டி, கொரோனா விழிப்புணர்வு போட்டியாக நடைபெற்றது. இந்த கிரிக்கெட் போட்டியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் பந்தை கிரிக்கெட் மட்டையால் அடித்து துவக்கி வைத்தார்.  அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசும்போது, அமைதியான காமநாயக்கன்பட்டி ஊர் சார்பாக இளைஞர்பெருமக்கள் கொரோனா விழிப்புணர்வு போட்டியாக இந்த கிரிக்கெட் போட்டி நடத்துவது பாராட்டுக்குறியது. மேலும் இந்த கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்த வந்துள்ள நிலையில் தற்போது புதுவிதமாக கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் வந்துள்ள சூழ்நிலையில் அவற்றை எதிர்கொள...

48 லட்சம் மதிப்பில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் திரவ ஆக்சிஜன் கொள்கலன் - தீவிர சிகிச்சை பிரிவு நவீன தொலை கண்காணிப்பு கருவியினை அமைச்சர் துவக்கிவைப்பு

படம்
  . 48 லட்சம் மதிப்பில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் திரவ ஆக்சிஜன் கொள்கலன் - தீவிர சிகிச்சை பிரிவு நவீன தொலை கண்காணிப்பு கருவியினை அமைச்சர் துவக்கிவைப்ப                                                                                              

சிறப்பாக பணியாற்றிய பெண் காவலருக்கு. காவல்துறை கண்காணிப்பாளர் பாராட்டு

படம்
தேசிய குற்ற ஆவண காப்பகம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் (ஊஊவுNளு) இணையதள பயன்பாடுகள் குறித்து ஆய்வு - தமிழ்நாடு  காவல்துறையில்; சிறப்பாக பணியாற்றியமைக்காக மாநில அளவில் 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் ஒருவராக தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் காவலர்; தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு. தமிழகத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் சி.சி.டி.என்.எஸ். என்ற இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்கள், காணாமல் போனவர்கள், திருடு போன வாகனங்கள் போன்றவற்றை கண்டுபிடிப்பதற்கு இந்த இணையதளம் ஏதுவாக உள்ளது.  மேற்படி இந்த இணையதள பயன்பாடு குறித்து டெல்லியில் உள்ள தேசிய குற்ற ஆவண காப்பகம் (யேவழையெட ஊசiஅந சுநஉழசனள டீரசநயர) தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் மேற்படி சி.சி.டி.என்.எஸ். இணையதளத்தை அதிக அளவில் பயன்படுத்தி குற்ற வழக்கு...

தமிழ் அகராதியின் தந்தை என போற்றப்படும் வீரமாமுனிவர் அவர்களுக்கு முழு திருவுருவசிலையுடன் மணிமண்டபம் அமைக்கும் பணிகளுக்கான இடம் தேர்வு

படம்
    தமிழ் அகராதியின் தந்தை என போற்றப்படும் வீரமாமுனிவர் அவர்களுக்கு முழு திருவுருவசிலையுடன் மணிமண்டபம் அமைக்கும் பணிகளுக்கான இடம் தேர்வு

சர்க்கரை குடும்ப அட்டை பயனாளிகள் விருப்பம் இருப்பின் அரிசி குடும்ப அட்டைகளாக (NPHH - Rice) மாறுதல் செய்ய வாய்ப்பு

படம்
  07.12.2020 சர்க்கரை குடும்ப அட்டை பயனாளிகள் விருப்பம் இருப்பின் அரிசி குடும்ப அட்டைகளாக    (NPHH - Rice)  மாறுதல் செய்ய   வாய்ப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சர்க்கரை குடும்ப அட்டை பயனாளிகள் விருப்பம் இருப்பின் அரிசி குடும்ப அட்டைகளாக    (NPHH - Rice)     20.12.2020-க்குள் மாறுதல் செய்து கொள்ளலாம் -மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல் ------------------------------------------------------------------------------------------------------------------------------------------       பொது விநியோகத்திட்டத்தில் நடைமுறையில் உள்ள சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தங்களது அட்டைகளை அரிசி குடும்ப அட்டைகளாக வகைமாற்றம் செய்திட ஏதுவாக வாய்ப்புகள் வழங்கி தமிழக அரசு பின்வருமாறு ஆணை பிறப்பித்துள்ளது. பொது விநியோகத்திட்டத்தின் கீழ் சர்க்கரை குடும்ப அட்டை வைத்திருப்போர் அரிசி குடும்ப அட்டையாக மாற்றம் செய்வதற்கு தங்களுடைய குடும்ப அட்டையின் நகலினை இணைத்து 05.12.2020 முதல் 20.12.2020 வரை றறற.வnpனள.பழஎ.in என்...

மழை நீரால் சூழப்பட்ட துத்துக்குடி நகர் பகுதி

படம்
மழை நீரால் சூழப்பட்ட துத்துக்குடி நகர் பகுதி பு.யல் காரணமாக தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது 6 12 2020 ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி முதல் மறுநாள் காலை விடியும் வரை கொட்டித் தீர்த்த மழையால்   தூத்துக்குடி மாநகரத்தின் பகுதிகளும் சுற்றுப்புற பகுதிகளிலும் தண்ணீரில் மூழ்கிய நிலையில் காணப்பட்டு வருகிறது                                      .                                                                                                                                                         ...

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு

படம்
தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு ------------------------------------------------------------------------------------------------ தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் ராபி பருவத்தில் தோட்டக்கலை பயிர்களான மிளகாய் 30 குறுவட்டங்களிலும், கொத்தமல்லி 11 குறுவட்டங்களிலும்,  வெங்காயம் 21 குறுவட்டங்களிலும், வாழைப் பயிர் 27 குறுவட்டங்களிலும், வெண்டை 1 குறுவட்டத்திலும் பயிர் காப்பீடு செய்து பயன் அடைய நடப்பாண்டில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எதிர்பாராத இயற்கை பேரிடர்களிலிருந்து பயிர்களை காக்க புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர்காப்பீட்டு திட்டம் 2020 - 2021-ன்கீழ் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், பொது சேவை மையங்கள் மூலம் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யலாம். விண்ணப்படிவம், உறுதி மொழிபடிவம், கிராம நிர்வாக அலுவலரிமிருந்து பெறப்பட்ட 10-1 அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க ஒளி நகல், ஆதார் அட்டை ஒளி நகல் ஆகிய ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். மிளகாய் பயிருக்கு 30.01.2021ம் தேதிக்குள் ஒரு ஏக்கருக்கு காப்ப...