இடுகைகள்

தூத்துக்குடியில் ஜனநாயக மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் "மனித உரிமை தின " விழா

படம்
 மனித உரிமை தின விழா தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில் மனித உரிமை தின விழா 10 -12 -2012 சனிக்கிழமை அன்று தூத்துக்குடி கனி ரெசிடென்சியில்  சிறப்பாக நடைபெற்றது தமிழ்த்தாய் வாழ்த்து பாடலோடு துவங்கிய இந்த நிகழ்ச்சியில்  தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின் பொருளாளர் வழக்கறிஞர் திரு P. ரமேஷ் B.A B.Lஅவர்கள் வரவேற்புரை ஆற்றினார் தலைமை உரையாக தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின் தலைவர்  வழக்கறிஞர் திரு T.J கார்த்திகேயன் அவர்கள்  தனது உரையில் மாவட்ட ,தாலுகா, ஒன்றிய நிர்வாகிகளிடம் அமைப்பின் வளர்ச்சி குறித்தும் நமது அமைப்பின் சார்பாக மக்கள் பணிகளான சட்ட விழிப்புணர்வு மற்றும் மனித உரிமை மீறல் நடைபெறுவதை எவ்வாறு தடுக்கலாம் என்பதை பற்றி ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின் நிர்வாகிகளிடம் விளக்கங்கள் அளித்தார் தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக மக்கள் உரிமை கழகத்தின் மாவட்ட செயலாளர்  திரு N. சுவாமிநாதன் அவர்களும் தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின் புறவலரும், AVL குரூப் ஆஃப் இன்ஜினியரிங்  MD யுமான திரு A. V ...

பள்ளி குழந்தைகளுக்கு யோகா பயிற்சி

படம்
 1-12-22 வியாழக்கிழமை அன்று தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில்  அமைந்துள்ள  இந்து அரிசனதுவக்கப் பள்ளியில் வைத்து  தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கும்  இயற்கை மருத்துவம் மற்றும் யோகா பயிற்சி நிலைய மருத்துவர் உயர்திரு திருமுருகன் அவர்கள் தலைமையில் காந்திநகர் இந்து அரிஜன பள்ளியில்  படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு  மருத்துவ குழுவினர்களோடு வந்து  இங்கு பயிலும் குழந்தைகளுக்கு இயற்கை மருத்துவத்தையும் ,யோகா பயிற்சியையும்  விளக்கமாக எடுத்துரைத்து , செய்முறை பயிற்சியை நடத்தி காட்டினார்கள்    இந்த பயிற்சியில்   பள்ளி குழந்தைகள் மிகுந்த ஆர்வத்தோடும், மன மகிழ்வோடும் பங்கேற்றனர்  நடைபெற்ற   இந்நிகழ்ச்சி மிகவும் சிறப்பானதாகவும் , பயனுள்ளதாகவும்   இருந்தது   எனவே இயற்கை மருத்துவ குழுவினருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நிர்வாகத்தினருக்கும் இப்பள்ளியின் சார்பாகவும் ஆசிரியர்கள் சார்பாகவும் இங்கு பயிலும் குழந்தைகள் சார்பாகவும் தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர் 

தூத்துக்குடி மாவட்ட. ராஜபாளையம் திரு இருதய மெட்ரிக் பள்ளியின் கிறிஸ்மஸ் விழா

படம்
 தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளை யூரணி ஊராட்சி பகுதியில் உள்ள ராஜபாளையம்   திரு இருதய மெட்ரிக் பள்ளியில்  கிறிஸ்மஸ் விழா நடைபெற்றது  பள்ளி கிறிஸ்மஸ் விழாவில் அருட்சகோதரி மரிய நேசம் தலைமை வகித்தார் கராத்தே மாஸ்டர் முத்துசங்கர் குமார் வரவேற்புரை ஏற்றினார் வரவேற்புரை ஆற்றினார் மாணவ மாணவிகளின் கண் கவரும் கலை நிகழ்ச்சிகள் கிறிஸ்துமஸ் கீதா ஆராதனைகள் கிறிஸ்துவின் பிறப்பு குறிக்க நிகழ்ச்சிகள் மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாப்பிள்ளை ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன் சங்க தலைவர் வருமான தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணகுமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் அவர் தனது உரையில் அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் ... நல்ல ஒழுக்கத்துடன் குழந்தை செல்வங்கள் படிக்க வேண்டும் மதத்தை மதிப்பதோடு மனிதநேயத்தை வளர்த்து அதை  ஒற்றுமையுடன் பேணி பாதுகாக்க வேண்டும் மக்கள் நலன் ஒன்றே தான் முக்கியம் என்று பணியாற்றுவோம் என தனது உரையில் குறிப்பிட்டார்...

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி மத்திய மாவட்ட கூடுதல் செயலாளராக சுகன்யா. எஸ்.செந்தில்குமார் நியமனம்.

படம்
 தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி மத்திய மாவட்ட சிறப்பு கூட்டம்  23-11-2022 புதன், கிழமை  அன்று புதுக்கோட்டையில் சத்யா ரிசார்ட்டில் நடைபெற்றது. நடைபெற்றது! மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்!       புதுக்கோட்டை சத்யா ரிசார்ட்டில் நடைபெற்ற   சிறப்பு கூட்டத்திற்கு தூத்துக்குடியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத்தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா சிறப்பு அழைப்பாளராக  கலந்து  கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும், கன்னியாகுமரி மண்டலத் தலைவர் டி.பி.வி. வைகுண்டராஜா, தென்காசி மாவட்ட பொருளாளர் ஐ.வி.என்.கலைவாணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு மத்திய மாவட்ட தலைவர் டி.சோலைராஜா தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் பி.வெற்றிராஜன் முன்னிலையில் கூட்டத்தில்  நிறைவேற்றபட்ட தீர்மானங்கள்... தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி மத்திய மாவட்ட கூடுதல் செயலாளராக சுகன்யா. எஸ்.செந்தில்குமார் நியமிக்கப்பட்டார். நவம்பர் 29 ஆம் தேதி வணிக வரித்துறை அலுவலகத்தில்...

சிவகாசி பத்திரகாளியம்மன் கோவில் கோபுரத்தில் " தீ "

படம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில்  உள்ள பத்திரகாளியம்மன் கோவில்கோபுரத்தில் கோபுர பணிகள் நடைபெற்று வந்த நிலையில்    20-11-2022 ஞாயிறு மாலையில்  கோபுர பணிக்காக கோபுரத்தின் மீது போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் திரையின் மீது திடீர் என தீப்பற்றி கோபுரம் முழுவதும் பரவ தொடங்கியது .   இந்த தீ பரவியதை  தகவல் அறிந்த தீ  அணைப்பு துறையினர்  இரண்டு தீயணைப்பு வாகணத்துட்ன வந்து தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்  அருகில் திருமண நிகழ்ச்சிக்காக போட்ட வானவேடிக்கையினால் இந்த தீ விபத்து நடந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது

குரூஸ் பர்ணாந்து அவர்களின் சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் S. ஏசாதுரை மாலை அணிவித்து மரியாதை

படம்
 மக்கள் போற்றும் மகத்தான தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் நல்லாசியுடனும்  , மாண்புமிகு  இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நல்லாசியுடனும்... கழகத்தின் நிரந்தர ஒருங்கிணைப்பாளர் கழகப் பொருளாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஐயா ஓ பன்னீர்செல்வம் அவர்கள் ஆணைக்கிணங்க தூத்துக்குடி மக்களின் தாகம் தீர்த்த கொடை வள்ளல் ராவ் பகதூர் ஐயா குரூஸ் பர்ணாந்து அவர்களின் 153வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு  மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர்  S. ஏசாதுரை அவர்கள் தலைமையி   மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர்  S. ஏசாதுரை அவர்கள் தலைமையில் அன்னாரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது  இந்த நிகழ்ச்சியில் கலந்து VTதங்கம், EX. வட்ட செயலாளர் அந்தோணி செல்வராஜ்,  வடக்கு பகுதி எம்ஜிஆர் மன்ற செயலாளர் பழனிச்சாமி பாண்டியன்.  வட்டச் செயலாளர்                  E. இசைக்கி முத்து , மத்திய வடக்கு பகுதி அம்மா பேரவை பொருளாளர் M.S மாடசாமி  , வடக்கு மாவட்ட அமைப்பு  சாரா ஓட்டுனரனி  இனைசெயலாளர்...

தமிழ்நாடு மருத்துவத்துறை அனைத்து ஊழியர்கள் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் செவிலிய உதவியாளர் சங்கத்தின் கூட்டம்

படம்
   தூத்துக்குடியில் கடந்த 6-11-2022  அன்று காலையில் தமிழ்நாடு மருத்துவத்துறை அனைத்து ஊழியர்கள் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் செவிலிய உதவியாளர் சங்கத்தின் கூட்டம் மாநிலத் துணைத் தலைவர் திரு எஸ் சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் சங்கத்தின் மாநில ஆலோசகர் திரு மு வெற்றிவேல் அவர்கள் கலந்துகொண்டு சங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் மற்றொரு விழாவினை பற்றியும் பணியாளர்களின் குறைபாடுகளை பற்றியும் எடுத்துரைத்தார்     இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட கிளை சங்கத்தின் சார்பில் வருகின்ற 13/11/ 22 .அன்று கோவை மேட்டுப்பாளையத்தில் நடைபெறுகின்ற நமது சங்கத்தின் முப்பெரும் விழாவின் கலந்து கொள்வது சம்பந்தமாகவும் சங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பணியாளர்களின் பல்வேறு பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்பட்டது   இதில் தலைமைச் சங்கம் கீழ்க்கண்ட சில கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது  தீர்மானம் 1.  மருத்துவமனையில் போதுமான நிரந்தர பணியாளர்கள் இல்லை ஆகையினால் நிரந...